Un Paarvai Naanarivaen 1

Advertisement

Thamaraipenn

Well-Known Member
Un Paarvai Naanarivaen 1

:):):):)

About this story, this is a special one because it is completely hand written by me,
அதுலயும் பெரிதாக அடித்தல் திருத்தல் பேப்பரை கசக்கி போடுதல் இப்படி எதுவுமே இருக்காது. சின்னதா ஏதாவது ஒரு வார்த்தை அடிச்சிட்டு மாத்தியிருப்பேன் அவ்வளவு தான். இப்போ இதை இங்கே போடுவதற்காக டைப் செய்ய கொடுத்து வாங்கினேன். ரொம்ப ஸ்மூத் ஸ்டோரி பெருஸா ட்விஸ்ட் அண்ட் டர்ன் எல்லாம் இருக்காது. ஆன்லைன்ல எபி எபியா அடிக்கும் போது வர்ற மைன்ட் செட் ல இருந்து இது மாறும். அதனால தான் அதுக்கு பிறகு கைல எழுதலை. இது என்னோடது ஐந்தாவது கதை.
ஹேப்பி ரீடிங் ஃபிரிண்ட்ஸ்
Sema treat mallika dear..
 
shaniff

Ithu already parthu mudichathaayitre....pls maayamai manthiramai start pannungalen.....plsssss...plsss....plssss.
 
Sundaramuma

Well-Known Member
இந்த கதை புத்தகமா வெளி வந்தப்போ பெண்மைல நிறைய காரசாரமான விவாதம் நடந்தது .....நிறைய பெரு அரவிந்தனை அடிச்சு துவைச்சு காயா போட்டாங்க ..... யாராவது ஒரு மாச நண்பனுக்காக தன்னோட வாழ்க்கையை இப்படி சிக்கல் ஆக்கிக்குவானா என்பது தான் எல்லோரோட கேள்வி .....

கீர்த்தி மேலாவது கொஞ்சமா நம்பிக்கை வைத்து ஆரம்பத்துலவே சொல்லி இருக்கலாம் என்பது நிறைய பேரோட கருத்தா இருந்தது.....அவனே எல்லா முடியும் எடுத்துட்டான் ..... கீர்த்தி என்ன மாதிரி உணர்வாள்...அவள் மனம் குழந்தை அவனோடதுன்னு சொன்னா என்ன பாடுபடும்னு கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை ......

கீர்த்தி கொஞ்சம் பக்குவ பட்ட பொண்ணா இருந்ததால ...அதுவும் அரவிந்தன் சொல்லற மாச கதைல நிறைய ஓட்டை இருந்ததால பொறுத்து போய்ட்டா .....

நிறைய சுவையான விவாதங்கள் நடந்தது .....அந்த குழந்தை அம்மு செம அழகு ....குழந்தைக்கு கொசுக்கடி ...அப்புறம் அந்த ஹொஸ்பிட்டல் சீன் .... குழந்தை யாருன்னு சொல்லற இடம் எல்லாம் சூப்பர் ..... கீர்த்தி மனக்குமுறல்கள் ஆற போதுமான இடைவெளி கொடுத்தது ரொம்ப பிடிச்சு இருந்தது ..... அரவிந்தன் மாட்டி கொண்டு விழிக்கும் இடங்கள்
சூப்பர் ..... அரவிந்தன் பாவம்னு தோணி கீர்த்தி இறங்கி வரது அழகு .... முடிவில் அரவிந்தன் கீர்த்தி மனம் முழுவதும் நிறைந்து விடுவார்கள் ...... அருமை ....

பெண்மை-இல் நடந்த விவாதத்தில் கவரப்பட்டு நான் படித்த மல்லிகாவோட இரண்டாவது கதை இது ..... அப்போ கதை புத்தகம் கிடைப்பது அவ்வளோ சுலபம் இல்லை .....நிறைய பேரிடம் கேட்டு வாங்கி படித்தேன் ......சும்மா மலரும் நினைவுகள் .....:D
Thank you very much...Mallika:)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top