Uma Saravanan's Venpani Malarae 25

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

அருமையான நாவல்,இந்நாவலை எங்களுக்காக தந்தமைக்கு நன்றி.

நன்றி
 

Sainandhu

Well-Known Member
Superb story......
கவி பாரதி......
நெகட்டிவ் கதாபாத்திரம்....
மனதில் நிற்கும் படியாக
சொல்லியிருக்கீங்க....
வாழ்த்துகள் :) உமா....

ஆர்வத்துடன், புது கதைக்கு
வெயிட்டிங்......:)
 

malar02

Well-Known Member
இடைவிடாத சிக்கல்கள் இனிதே பிரிக்க பட்டன இந்த கதைக்கு இந்த வரிகள் தான் மிக பொருந்தும் மற்ற விளக்கங்களை விட
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்
மாறுவதைப் புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
வாழ்த்துக்கள் US
 

indumathy

Well-Known Member
Nice story mam....malare......Innaiku than unnatural ellam purichatha ......vetri superb mam.....selva than romba pavam mam......luv this story a lot mam.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top