Uma Saravanan's Thavani Kudai Pidippaayaa 20

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

ஏம்மா சாங்கி மங்கி சத்தமா சொல்லிடாதே........
உன் friend என்னமா நடிக்குறா பாரு.......

கோழைக்கு என்னைக்கும் காதல் வந்துடவேக்கூடாது (y)(y)(y)
தன்னம்பிக்கை இல்லாதவங்க.......
அவனும் வாழமாட்டான் வர்றவளையும் வாழவிடமாட்டான்.......

அடப்பாவி தெரிஞ்சுக்கிட்டு தான் தூண்டில் போடுறியா மித்ரா........
அவ தான் எஸ்ஸாகிட்டாளே.......
என்னம்மா தேஜு இப்படி சீண்டிவிடுறியே விகாஸை.......

நேசனுக்கு காலம் கடந்த ஞானம்......
பொண்டாட்டி அதிரடி தான் அவரின் வாய்ப்பூட்டை திறக்க வச்சிருக்கு.......
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

அச்சோ
மித்ரனின் கல்யாணத்துக்கு நேசன் இங்கே ஊட்டிக்கு வரவில்லையா?
பொண்டாட்டியைப் பார்க்கணுமுன்னு நெஞ்சுக்குள்ளே மலையளவு ஆசை இருந்தாலும் ராணியம்மா மண்டையைப் போடும் வரை நேசன் மும்பையை விட்டு நகர மாட்டாரோ?

கூமுட்டை ஜீவ மித்ரன்
ஜெனிதான் சொல்லுறால்ல
அப்புறம் என்னடா உனக்கு இன்னும் கிளாரிபிகேஷன், ஆனியன்?

அந்த லக்சனா மூதேவி என்னவானாள்?
ஒருவேளை செத்துப் போயிட்டாளோ?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top