Uma Saravanan's Thavani Kudai Pidippaayaa 19

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

இந்த மாதிரி ஒரு பொண்ணுக்காவா பாட்டி பேரனை கம்பனியை விட்டு வெளிய போக சொன்னாரா??? ரேகா பையன் வாழ்க்கையோட சேர்த்து தன்னோடதையும் சரி செஞ்சா நல்லது...
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
உமா சரவணன் டியர்

ஒரு வழியா லக்சனாவோட லட்சணம் வெளியே வந்ததா?
ராணி மூதேவி பேரனுக்கு பொண்டாட்டியா கொண்டு வந்த பொண்ணு லட்சணத்தைப் பாரு
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

ஏம்மா அஸ்வினி இப்படியா அவனே நக்கல் பண்ணுற அளவுக்கு சைட் அடிப்ப :p:p:p
ஆனா பாரு அந்த ஓல்டு ட்ராமா இப்போ ட்ராமா ஆர்ட்டிஸ்ட் ரெண்டு பேரையும் சேர்த்துடும் போல......

வேலை மிச்சமா :p:p:p மொத்தமா இங்கேயே செட்டில் ஆக போறாங்க......
நீ ஒரு லொடலொடான்னா உன் அக்கா அஸ்வினி ஒரு லூசு பொண்ண இருக்குதே.......
சைட் அடிச்சுட்டு எல்லாத்தையும் கேட்டுட்டு ஒண்ணுமில்லைனு சொல்லிட்டு வரா........
இவ மித்ரன் கிட்ட பேசுவான்னு நினைக்கிற??? அவனா பேசினாத்தான் உண்டு போல.........

இப்படி ஒரு பொண்ணுக்கா இந்த கிழவி சப்போர்ட் பண்ணுது......
இனி பசங்க & வீட்டுக்காரர் சப்போர்ட்டோடு ரேகா ஒரு கை பார்க்கப்போறாங்க.......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top