Ullamutham Kannamma

Advertisement

Kundavi

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் தோழமைகளே,

என் முதல் வணக்கம் மற்றும் நன்றியை மல்லிகா மேம்க்கு தெரிவித்து கொள்கிறேன். நன் கேட்ட உடன் தரேட் ஓபன் செய்து தந்து என்னை வாழ்த்தியதற்கும்.

இது என் முதல் கதை. வரும் திங்கள் அன்று நான் என் முதல் பதிவை பதிவிடுகிறேன். வசகர்களான நீங்கள் என் கதைக்கு கண்டிப்பா ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன்.

கதையின் தலைப்பு - உள்ளமுதம் கண்ணம்மா

நாயகன் - கவி பாரதி

நாயகி - சுமித்ரா.

உங்கள் குந்தவி.
 
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
எங்களுடைய அன்புச் செல்லம்
மல்லிகா மணிவண்ணன் டியரின்
இந்த அழகான, அருமையான
தளத்திற்கு, புதியதாக வந்திருக்கும்
உங்களை வருக, வருக என
அன்புடன் வரவேற்கிறோம்,
குந்தவி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய அழகான,
அருமையான, "உள்ளமுதம்
கண்ணம்மா"-ங்கிற, இந்த
புதிய நாவலுக்கு,
என்னோட மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
குந்தவி டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top