Try biriyani..

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
தெய்வங்களே.. நீங்கள் வாழ்க.. நின் குலம் வாழ்க.. நின் கொற்றம் வாழ்க.. அப்டியே எல்லோரும் மீன் நண்டு ரெசிபி லாம் போடுங்க... புண்ணியமா போகும்;)
ஹா ஹா ஹா
 
banumathi jayaraman

Well-Known Member
தெய்வங்களே.. நீங்கள் வாழ்க.. நின் குலம் வாழ்க.. நின் கொற்றம் வாழ்க.. அப்டியே எல்லோரும் மீன் நண்டு ரெசிபி லாம் போடுங்க... புண்ணியமா போகும்;)
ஹா... ஹா... ஹா................
என்ன குழலி டியர்?
அண்ணனோட காத்து,
உங்களுக்கும் அடிச்சுருச்சா?
முருகேசன் லட்சுமி
சகோதரரோட தங்கை=ன்னு,
நிரூபிக்கிறீங்களே,
குழலி செல்லம்?
 
Joher

Well-Known Member
தெய்வங்களே.. நீங்கள் வாழ்க.. நின் குலம் வாழ்க.. நின் கொற்றம் வாழ்க.. அப்டியே எல்லோரும் மீன் நண்டு ரெசிபி லாம் போடுங்க... புண்ணியமா போகும்;)

நண்டு.....

அமாவாசை பௌர்ணமிக்கு நண்டு நல்லா இருக்காதுன்னு சொல்வாங்க..... சென்னை நண்டு எப்போ புடிச்சதுன்னே தெரியாது...... நாங்கள் நண்டு சமையல் ஊரில் மட்டும் தான்......

நண்டு கொஞ்சம் பெருசா இருந்தால் நல்லாயிருக்கும்.......

நண்டை பக்கவாட்டில் பிடித்து உடைத்து நல்லா clean பண்ணிக்கோங்க....... கால்களை தனியாக உடைத்தெடுத்து அதையும் கழுவி வைத்து கொள்ளவும்....... கழுவிய பின் நண்டு body நடுவில் பிடித்து உடைத்தால் ரெண்டாகா வரும்......
தாளித்து இஞ்சி பூண்டு paste சிறிது போட்டு வதக்கவும்....... வதங்கியதும் பொடியாக cut பண்ணின தக்காளி உப்பு மஞ்சள் பொடி மிளகாய் பொடி கொஞ்சம் தனியா பொடி சேர்த்து வதக்கவும்....... பின் நண்டு போட்டு கொஞ்சம் கிளறி மூடி போட்டு 5 min வேகவிடவும்..... கடைசியில் மையாக அரைத்த தேங்காய் விழுது or கொஞ்சம் கெட்டி தேங்காய் பால் சிக்கன் மசாலா பொடி சிறிது..... மல்லி புதினா சர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்......
Gravy consistency உங்கள் தேவைக்கு பார்த்து கொள்ளவும்.......

சிக்கன் மசாலா பொடி......
Main items...... சோம்பு குழல் பட்டை கசகசா
சிறிதளவு...... ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை கருஞ்சீரகம் அண்ணாச்சி மொக்கு ஜாதி பத்ரி தற்கோலம் ஜாதிக்காய் கடல் பாசி சீரகம்
நன்றாக வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவும்.......

All nonveg except மீன் items..... potato curry..... முட்டை குழம்பு..... தக்காளி சாதம்...... all பிரியாணி...... கடலை கறி.....
இதெற்கெல்லாம் use பண்ணலாம்......
 
Kuzhali

Well-Known Member
ஹா... ஹா... ஹா................
என்ன குழலி டியர்?
அண்ணனோட காத்து,
உங்களுக்கும் அடிச்சுருச்சா?
முருகேசன் லட்சுமி
சகோதரரோட தங்கை=ன்னு,
நிரூபிக்கிறீங்களே,
குழலி செல்லம்?
பானும்மா நான் சுத்த அசைவம்:p
 
Kuzhali

Well-Known Member
நண்டு.....

அமாவாசை பௌர்ணமிக்கு நண்டு நல்லா இருக்காதுன்னு சொல்வாங்க..... சென்னை நண்டு எப்போ புடிச்சதுன்னே தெரியாது...... நாங்கள் நண்டு சமையல் ஊரில் மட்டும் தான்......

நண்டு கொஞ்சம் பெருசா இருந்தால் நல்லாயிருக்கும்.......

நண்டை பக்கவாட்டில் பிடித்து உடைத்து நல்லா clean பண்ணிக்கோங்க....... கால்களை தனியாக உடைத்தெடுத்து அதையும் கழுவி வைத்து கொள்ளவும்....... கழுவிய பின் நண்டு body நடுவில் பிடித்து உடைத்தால் ரெண்டாகா வரும்......
தாளித்து இஞ்சி பூண்டு paste சிறிது போட்டு வதக்கவும்....... வதங்கியதும் பொடியாக cut பண்ணின தக்காளி உப்பு மஞ்சள் பொடி மிளகாய் பொடி கொஞ்சம் தனியா பொடி சேர்த்து வதக்கவும்....... பின் நண்டு போட்டு கொஞ்சம் கிளறி மூடி போட்டு 5 min வேகவிடவும்..... கடைசியில் மையாக அரைத்த தேங்காய் விழுது or கொஞ்சம் கெட்டி தேங்காய் பால் சிக்கன் மசாலா பொடி சிறிது..... மல்லி புதினா சர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்......
Gravy consistency உங்கள் தேவைக்கு பார்த்து கொள்ளவும்.......

சிக்கன் மசாலா பொடி......
Main items...... சோம்பு குழல் பட்டை கசகசா
சிறிதளவு...... ஏலக்காய் கிராம்பு பிரிஞ்சி இலை கருஞ்சீரகம் அண்ணாச்சி மொக்கு ஜாதி பத்ரி தற்கோலம் ஜாதிக்காய் கடல் பாசி சீரகம்
நன்றாக வெயிலில் காயவைத்து பொடி செய்து கொள்ளவும்.......

All nonveg except மீன் items..... potato curry..... முட்டை குழம்பு..... தக்காளி சாதம்...... all பிரியாணி...... கடலை கறி.....
இதெற்கெல்லாம் use பண்ணலாம்......
சூப்பர் ஜோ மேம். Thank u
 
Joher

Well-Known Member
சூப்பர் ஜோ மேம். Thank u
I wont like chennai fish.... very rarely buy fish...... That too only 3 4 type of fishes not all......
ரொம்ப பிடித்தது விளை மீன் வவ்வால் சாளை நெத்திலி குதிப்பு....... Thats all.......

குழம்பு எங்க ஊர் style ல்......

மீனை size paarthu cut பண்ணி கழுவி வைத்துக்கொள்ளவும்.....
தேங்காய் சின்ன வெங்காயம் சீரகம் 3 4 பல் பூண்டு 1 தக்காளி ஒரு pinch ஓமம் சேர்த்து மையாக அரைக்கவும்.....
இதனோடு மீன் (any fish) புளி கரைசல் மஞ்சள் மிளகாய் தனியா பொடி, கீறிய பச்சை மிளகாய் 1 or 2, cut பண்ணின முருங்கை காய் மாங்காய் உப்பு கறிவேப்பிலை கொத்தமல்லி தழை.....
சேர்த்து என்ன consitency வேணுமோ அதற்கேற்றாற்போல் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்குவோம்.....
முருங்கைக்காய் மசங்காய் optional.....மாங்காய் சேர்த்தால் புளி குறைத்து கொள்ளவும்.....

No oil or தாளிப்பு
 
Joher

Well-Known Member
நெதலி மீன் என்றால் மேலே சொன்ன குழம்பும் பண்ணலாம்......
இல்லை கீழே கொடுத்துள்ளது போலவும் செய்யலாம்......

நெத்தலியை clean பண்ணி
நடுவில் இருக்கும் முள்ளை எடுத்துவிடவும்......

தாளித்து கொஞ்சம் வெங்காயம் பச்சை மிளகாய் பொடியா சுட பண்ணி வதக்கவும். வதங்கியதும் மீன் போட்டு ஒரு 5 மின் வதக்கவும்.......
பின் மஞ்சள் மிளகாய் மல்லி உப்பு பொடிகள் போட்டு வதக்கி கடைசியாக coarse ஆக அரைத்த தேங்காய் mix (தேங்காய், சீரகம் 2 பல பூண்டு) போட்டு கிண்டிவிட்டு இறக்கவும்.......

இதற்கு வீட்டில் சண்டை தான் நடக்கும்...... கிளீன் பண்ண யாரும் வரமாட்டார்கள்......
நெத்திலி மீன் கழுவி முள் எடுப்பது கொஞ்சம் பெரிய வேலை தான்.......
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top