Try biriyani..

Advertisement

Sundaramuma

Well-Known Member
No, சுந்தரம்உமா டியர்
இந்த மூன்றும் மட்டும் போட்டால்,
அது குருமாவாகிவிடும்
அல்லது காய்க்கூட்டு=ன்னு பேர்,
மேலே சொன்ன எல்லா காய்களையும்
போட்டால்=தான் அவியல் வரும் பா,
சுந்தரம் உமா டியர்
முருங்கை காய் கிடைக்கும் ..பானு
நாட்டுக்காய்கள் கிடைப்பதில்லை ..... கிடைச்சாலும் நல்லா இருக்காது ....
 
Joher

Well-Known Member
ஜப்பான் கத்திரிக்காய் வாங்குங்க ...ஜோ
நீளமா இருக்கும் ..... இருக்கறதுக்கு முன்ன இரண்டு நிமிஷம் முன்னால போட்ட போதும் ....
What is Japan கத்தரிக்காய்?
 
banumathi jayaraman

Well-Known Member
சகோதரி நீங்க, நீங்க தான் என் தெய்வம், பாத்திமா சகோதரி என்னை ஏமாற்றுகிறார். ஒரு பார்சலை சண்டையிட்டவது வாங்கி தாருங்கள் சகோதரி.{ஒரு குறிப்பு நேற்று திருச்சி பஸ் ஸ்டாண்ட் எதிர் உள்ள முனியாண்டி விலாஸ் பிரியாணி செம சூப்பர். திருச்சி செல்லும் நண்பர்கள் மிஸ் செய்யதீங்க}
இதை நான் எதிர்த்து கொடி பிடிப்பேன்
Enna paathu enna varthai kettinga
அதனே, பாய்யம்மாவா பார்த்து கேட்கிற கேள்வியா இது. ஒரு லாஜிக் இல்லாமல் இருக்கே சகோதரி
ஹா... ஹா... ஹா.................
 
Manimegalai

Well-Known Member
முருங்கை காய் கிடைக்கும் ..பானு
நாட்டுக்காய்கள் கிடைப்பதில்லை ..... கிடைச்சாலும் நல்லா இருக்காது ....
எனக்கு கிடைக்கும் உமா சிஸ்..
நம்ம காய்கறி சுவை மாதிரி வருமா..:)
வெண்டைக்காய்..முருங்கைக்காய்..நம்ம ஊரு குண்டு கத்தரிக்காய்;)புடலங்காய்..பீர்க்கங்காய்..சௌ.சௌ.கொத்தவரங்காய்..பூசணிக்காய்...பரங்கிக்காய்...வாழைக்காய்..கோவைக்காய்...வாழைப்பூ..இதெல்லாம் வாங்கியிருக்கேன்...
கீரை..அகத்தி..முருங்கை..வெந்தியகீரை...வல்லாரை..தவிர வேறு கிடைப்பதில்லை..
அதுதான் ஏக்கம் :(...அதுவும் புளிச்சக்கீரை எங்க வீட்டுல அவ்ளோ கிடைக்கும்...
இங்க கிடைப்பது இல்லை.
 
Joher

Well-Known Member
View attachment 959
இங்க அப்படி தான் பேரு போட்டு இருக்காங்க ....

இது கொஞ்சம் sponge யா இருக்கும்...... சாதா வயலட் கத்தரிக்காய் நன்றாக இருக்கும்...... but இப்போ ஊரில் வரும் KKயம் நல்லாயில்லை.....
 
Sundaramuma

Well-Known Member
எனக்கு கிடைக்கும் உமா சிஸ்..
நம்ம காய்கறி சுவை மாதிரி வருமா..:)
வெண்டைக்காய்..முருங்கைக்காய்..நம்ம ஊரு குண்டு கத்தரிக்காய்;)புடலங்காய்..பீர்க்கங்காய்..சௌ.சௌ.கொத்தவரங்காய்..பூசணிக்காய்...பரங்கிக்காய்...வாழைக்காய்..கோவைக்காய்...வாழைப்பூ..இதெல்லாம் வாங்கியிருக்கேன்...
கீரை..அகத்தி..முருங்கை..வெந்தியகீரை...வல்லாரை..தவிர வேறு கிடைப்பதில்லை..
அதுதான் ஏக்கம் :(...அதுவும் புளிச்சக்கீரை எங்க வீட்டுல அவ்ளோ கிடைக்கும்...
இங்க கிடைப்பது இல்லை.
உங்களை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு....
இங்க இரண்டு கடை தான் .....பச்சைமிளகாய் , கறிவேப்பிலை வாங்க தான் போறது....

காய்கறிகள் நல்லாவே இருக்கிறது இல்லை .....
 
Joher

Well-Known Member
உங்களை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்கு....
இங்க இரண்டு கடை தான் .....பச்சைமிளகாய் , கறிவேப்பிலை வாங்க தான் போறது....
காய்கறிகள் நல்லாவே இருக்கிறது இல்லை .....

யாரும் சமைக்க காய் வாங்குவதில்லை என்று அர்த்தம்......

Demand இருந்தால் தான் supply இருக்கும்....

நம்ம ஊரில் வெள்ளி இரவு முதல் sunday இரவு வரை கூட்டம் தான்....... hotel இல்
 
banumathi jayaraman

Well-Known Member
முருங்கை காய் கிடைக்கும் ..பானு
நாட்டுக்காய்கள் கிடைப்பதில்லை ..... கிடைச்சாலும் நல்லா இருக்காது ....
No problem, SundaramUma dear
1. Drum sticks முருங்கைக்காய் kooda 2. white gourd/ash gourd and 3. senaik kizhangu oru piece,4. carrot, 5. beans and 6. potato mattum pottu, as per ennoda recipe, Aviyal senju paarungappaa
Rombave superaa irukkum, SundaramUma chellam
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top