Titanic Kanavugal 30

#5
:D :p :D
உங்களுடைய புதிய "லட்சம்
காதலால் காதல் செய்"-ங்கிற
அழகான அருமையான
லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பாலா சுந்தர் டியர்
 




Bala sundar

Writers Team
Tamil Novel Writer
#7
:D :p :D
உங்களுடைய புதிய "லட்சம்
காதலால்
காதல் செய்"-ங்கிற
அழகான அருமையான
லவ்லி நாவல் புத்தகமாக
வெளிவந்ததற்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பாலா சுந்தர் டியர்
thanks banu sister

I want your (minimum 100 pages, ரிவியு மட்டும் பைபிள் மாதிரி இருக்கணும்) review for that book.
Titanic மாதிரி எஸ்ஸாகிடக்கூடாது..
 




#8
thanks banu sister

I want your (minimum 100 pages, ரிவியு மட்டும் பைபிள் மாதிரி இருக்கணும்) review for that book.
Titanic மாதிரி எஸ்ஸாகிடக்கூடாது..
ஹா ஹா ஹா
100 pages?
பைபிள் மாதிரியா?
அம்மாடியோ
இது ரொம்பவே அநியாயம்,
பாலா டியர்
ஓகே இன்னும் புக் வாங்கலை
வாங்கிப் படிச்சுட்டு கண்டிப்பாக
ரிவியூ சொல்றேன்ப்பா
இந்த அழகிய "டைட்டானிக்
கனவுகள்" நாவலுக்கும் ரிவியூ
பண்ணிட்டாப் போச்சு
 




Last edited:

Bala sundar

Writers Team
Tamil Novel Writer
#9
ஹா ஹா ஹா
100 pages?
பைபிள் மாதிரியா?
அம்மாடியோ
இது ரொம்பவே அநியாயம்,
பாலா டியர்
ஓகே இன்னும் புக் வாங்கலை
வாங்கிப் படிச்சுட்டு கண்டிப்பாக
ரிவியூ சொல்றேன்ப்பா
இந்த அழகிய "டைட்டானிக்
கனவுகள்" நாவலுக்கும் ரிவியூ பண்ணிட்டாப் போச்சு

இரண்டிலும் தப்பு எங்க பண்னேன் என்று சுட்டிக் காட்டனும்..

ஹானஸ்டா... ஸ்டிரிக்டா... ஓபன்னா..
நான் தப்பை திருத்தனும்ல? ஓகே
 




Advertisement

New Episodes