Thuli Maiyal Konden-3

Advertisement

NishaLakshmi

Super Moderator
Tamil Novel Writer
ஹாய் பிரண்ட்ஸ்...எங்க தேனில திருவிழா..போயிட்டு நேத்து தான் வந்தேன்..ஸோ நேரடியா ud போட்டாச்சு..வினோதன் ஹீரோன்னு நிறைய பேர் கெஸ் பண்ணியிருக்கிங்க...இந்த ud படிச்சிட்டு சொல்லுங்க..வினோதன் யார்னு..?

மையல்-3
 

Saroja

Well-Known Member
இந்த காதல் கண்டவன் மேல் வருவது
பெண்கள் இன்னும் ஏன் யோசிப்பதே
இல்லையா
காயத்திரி அலும்பு அட்டகாசம்
இனி என்ன செய்ய போகிறான் வினோதன்
அவன் அம்மாவுக்கு அறிவே இல்லை
 

Hadijha khaliq

Well-Known Member
Hi nisha....nice epi ma.....vinothan dhaan hero nu ninaicha ippadi kedi payala irukane....mayura kum avanai pidikalai appa eppadi Ava vinothana love panranu ava family la ninaikiranga???avvalavu nambikaiya maga mela? Eppadi thappika pora mayu?

Gayathri nice character...
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
இன்னும் அவள் எதையுமே சொல்லவில்லையே...அவள் மனதில் என்னதான் நினைக்கிறாள் என்று தெரியலே....nice ud
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top