thank u s much meera...Niceda
semma virurupa irukku
thank u s much meera...Niceda
semma virurupa irukku
Super epi sara...saravanan superb...but devi than pavam pa...rompa naal kalichu paththalum free ah pesa mudiyalai la ...so sad ya...waiting for the next epi sara ma...
Nice update
super ud.
Kids attitude n parents attitude towards them correct ah describe pannirukka da..
செம்ம..எபி சும்மா விறுவிறுன்னு இருக்கு குயிலம்மா...
Very technical acp....Super epi....
Hi mam
இப்பகுதி விறுவிறுப்பாகவும் & வாசிக்கும்போது ஸ்ருதிக்கு என்னவாச்சோ என்ற பரபரப்பாயும் இருந்தது,விரைவாய் கண்டு பிடித்து கொடுங்க.
நன்றி
Superb and lovely ud, சரயு டியா்
நான் நினைத்ததையேதான் சரவணன் டியரும் சொல்றான்,
சரயு செல்லம்
பொண்ணு வீட்டுக்கு வந்தாளா, வரலையா-ன்னு கூட
தொியாம என்ன பெற்றோா், இந்த ஸ்ருதியின் பெற்றோா்?
14 வயசு மைனா் பொண்ணுக்கு ஸ்கூட்டியா?
ஹா, ஹா, சரவணன் கிட்ட இவங்க, நல்லா மாட்டிக்கிட்டாங்க பா
அது மட்டும் இல்லாம செல்போன்-ல வாட்ஸ் அப், ஃபேஸ் புக், etc.,
இந்தக் காலத்தில் பிள்ளைகள் ஈஸியாக் கெட்டுப்போக நல்ல
வாய்ப்புக்களை கொடுத்திட்டு,
இப்போ வந்து பெண்ணைக் காணோம்-னு புலம்ப வேண்டியது!
யம்மா ஸ்ருதி டியா், எங்கேம்மா இருக்க?
சீக்கிரம் வந்திடு, மகளே
எங்க சரவணன் டியா் and தேவி டியா் இரண்டு பேரும்
ரொம்பவே பாவம் பா
அவங்களை இதுக்கு மேலே அலைக்கழிக்காதே, ஸ்ருதிப்பெண்ணே
waiting for your next lovely ud, eagerly, சரயு டியா்
Hai Sruthi dear. where are you?