Thuli kaathal keten..... 19

Advertisement

Sri B

Well-Known Member
aaha nenachen enada intha payapulla romba amaithiya irukanenu...policekaranuku theriyatha?nadichaa ?mmm aduthu epi goa ku parakka poguthaa?!!epi super kuyilamma..;);):):)
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Very Superb and Lovely ud, சரயு டியர்
இன்னா சரவணன் டியரூ, உங்காளு சூப்பரா, ஷோக்கா
டான்ஸ் ஆடிக்கினு கீறத பாத்ததும், உனிக்கு படா
குஷாலாய் போச்சா, சரவணன் மாமூ?


ha ha banu maaa

ungalin intha slang ithanai nal enga pochuuuu
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
பேசுறதெல்லாம் தப்புத்தப்பாப் பேசிட்டு, நடிக்கறதெல்லாம்
நடிச்சுட்டு, அப்புறம் என்ன முற்றிலும் ஆஆஆஆஆஆஆடிப்
போறது, இந்த கோதாவரிக்கு?
ஹோ, எங்க சரவணன் டியர், பொங்கி எழுந்துட்டான்,
சரயு செல்லம்
ஹய்யோ, கோவாவில் நீ நடித்தது, உன் புருஷனுக்கும்
தெரிந்துவிட்டது
இப்போ, மகனுக்கும் தெரிந்துவிட்டது, சரயு டியர்
இனி நீ, என்னப் பண்ணப்போகிறாய், கோதாவரி?
அதானே, போலீஸ்காரனை ஏமாத்த முடியுமா?
ஹா, ஹா, உங்கப்பா சொன்ன மாதிரி, உங்கம்மா மாறினதை,
நீயேன் இதுவரை கவனிக்கவில்லை, சரவணன் டியர்?
ஹ்ம்ம்..................தன்னுடைய நடிப்பை, மகன் கண்டு
கொண்டதை நினைத்து கூனி குறுக்கும் கோதாவரி, நாட் பேட்
ஓ, கல்பனா அம்மாவிடம், பாவமன்னிப்பா?
சூப்பர்ப். சரயு செல்லம்
மஞ்சு=ம்மாவின், தயக்கத்திலும் ஒரு நியாயம் இருக்கு,
சரயு டியர்
ஹ்ம்ம்................கல்பனா=ம்மாவின், எழுபத்தி ஐந்தாவது
பிறந்தநாளில், கோவாவில், என்ன நடக்கப்போகிறதோ,
சரயு செல்லம்
தேவி டியரோட '' நடனாலயா '' நாட்டியப்
பள்ளிக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும்=ன்னு,
எங்களுக்குத்தான் தெரியுமே, சரயு செல்லம்
ஹேய், இந்த அருமையான '' துளி காதல் கேட்டேன் ''
நாவல் முடியப்போகிறதா, சரயு டியர்?


hi hi banu maa..

happaaaaa nijma unga comments parukum enakku appdiyeee jillunu elani sarbath kudicha feel than..

sila neram enakku ud type panna porumai irukkaathu.. system a thooki vachitu poyirduvemmm

aana ipollam ninaikka thonuthu... neenga ellam evvalo porumayaa comments podureenganu athukagavathu nanum porumaya type pananummm
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top