Thookanangkoodu - Chapter 1 - Part 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே, செம அசத்தலாக
ரொம்பவே அருமையாக
இருக்கு, விஜி டியர்

ஹீரோயின் பேர் மஞ்சுளா-வா?
ரொம்ப நல்லாயிருக்கு-ப்பா

ஆயாவையும் அம்மா-ன்னு
கூப்பிடும் பண்புள்ள மஞ்சுளா
ஏன் ஹாஸ்டலில் தங்கிப்
படிக்கிறாள்?

அம்மாவைப் பற்றிய பேச்சு
வந்தால் மௌனம்-னா
மஞ்சுவின் அம்மா உயிருடன்
இல்லையா?
இறந்துட்டாங்களா, விஜி டியர்?

தூக்கணாங்கூடு பற்றிய
விளக்கம் வெகு அருமை,
விஜி டியர்
 
Last edited:

தரணி

Well-Known Member
விஜி மா எப்பவும் போல அழகான ஆரம்பம்..... நீங்க தூக்கணங்கூடு பத்தி சொன்ன news ரொம்ப interesting யா இருந்துச்சு....please continue பண்ணங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top