Thiththikkum Puthu Kaathalae 5

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கெட்டெண்ணம் பிடித்த சித்தி வள்ளி கொள்ளியையும் அவள் பெண் தேனு
ஈறு பேனையும் பார்த்து எதுக்காக
நீ பயப்படணும், கலைமதி?
அதான் சூப்பர் ஹீரோ உங்கூட்டுக்காரன் சூர்யநாராயணன் இருக்கானில்லே
அவன் பார்த்துக்குவான்
போறாக்குறைக்கு மங்களம், காவ்யா இவங்கெல்லாம் வேற இருக்காங்கள்ள
அதுக்கும் மேல உங்கப்பா சண்முகம்
வள்ளி கொள்ளியைப் பார்த்துக்குவாரு
So, டோன்ட் ஒர்ரி, கலை
ஈறு பேனு தேனுவின் திருவிளையாடல் எப்பொழுது ஆரம்பம், கார்த்திகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top