Thithikkum Puthu Kaathalae 6

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹா ஹா ஹா
புது ஜோடி ரொமான்ஸ் சூப்பர்
முத்தம் மட்டும்தானே
கொடுத்தால் தப்பில்லை, சூர்யா
மற்றதும் தப்பில்லைன்னு உன்ற கலை பொஞ்சாதி சொல்றாளே
கலைமதிக்கு விதவிதமா நகை வாங்கிக் கொடுக்க அம்மாவும் பையனும் இங்கே
ஐடியா பண்ணுறாங்க
ஆனால் அங்கே அவளை அந்த சித்திக்காரி வள்ளி கொள்ளிவாய்ப் பேய் என்ன பாடுபடுத்துறாளோ?
சூர்யாவும் சும்மா விட மாட்டான்
செமத்தியா கொடுப்பான்
சூர்யாவின் ருத்ர தாண்டவம் உடனே காண வெகுவாய் ஆவல்
அடுத்த அப்டேட் உடனே கிடைக்குமா, கார்த்திகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top