Thendral - final

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
மிக அருமையான ஸ்டோரி,
சரயு செல்லம்

ஹோ, அவ்வ்ளோ பேரு
முன்னாலேயும், ப்ரித்வியை
லவ், பண்றதை ஒத்துக்க
உண்மையிலேயே
ஒரு கட்ஸ் வேணும்
அது தென்றலிடம், இருக்கு

சோ, உண்மையிலேயே தென்றல்,
சூறாவளி சுந்தரிதான், சரயு டியர்

hi banu maa...

ha ha thank u banu ma...

s s athanai per munnadi sollavum oru guts venumee...

appo thenral nijamaave sooravali thannnn
 

banumathi jayaraman

Well-Known Member
அதிகாலை சூரியனாய்
இதம் பரப்பும் நாயகனும்.

நாயகனின் இயல்பில்
சந்தேகம் கொண்டு
வீச மறுத்த தென்றலும்

நெஞ்சங்களில் வேக்காடு
ஆக்கி கொண்டனர்..

இயல்பில் இனியவனின்
குணம் புரிந்து..
சாமரம் வீசி
அனைத்துச் சென்றாள்
தென்றல்..
வெகு அருமை, பாத்திமா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top