Thendral - final

Advertisement

n.palaniappan

Well-Known Member

fathima.ar

Well-Known Member
அதிகாலை சூரியனாய்
இதம் பரப்பும் நாயகனும்.

நாயகனின் இயல்பில்
சந்தேகம் கொண்டு
வீச மறுத்த தென்றலும்

நெஞ்சங்களில் வேக்காடு
ஆக்கி கொண்டனர்..

இயல்பில் இனியவனின்
குணம் புரிந்து..
சாமரம் வீசி
அனைத்துச் சென்றாள்
தென்றல்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top