Then Thelikkum Thendralaai - 31 ( Epilogue )

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

போன அப்டேட்ல உள்ள கேள்விகளுக்கான பதில் இந்த எபிலாக்கில் இருக்கிறது. :) கொஞ்சம் பெரிய பதிவு தான். :) வேறு கேள்விகள் இருந்தாலும் கேட்கலாம். :)

அஷ்மியை நீங்க மட்டுமில்லை. நானும் மிஸ் பண்ணுவேன். :)

அடுத்த கதையில் மீண்டும் சந்திப்போம் ப்ரெண்ட்ஸ் :):)

தேன் தெளிக்கும் தென்றலாய் - 31 (1)
தேன் தெளிக்கும் தென்றலாய் - 31 (2)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

பிரசாத் அஷ்மி :love::love::love:
going to miss them.........

Made for each other.......... தூக்கு துரையை போய் பிள்ளை பூச்சி சொல்லிட்டியே.........
தனம்மா பையனை விட மேல்........ பிளான் போட்டு குடுக்குறதுல கில்லி........
பையன் sale வித்து :D:D:D

மயிலு சொல்ற மாதிரி இன்னும் அதட்டுறது நிக்கலியே அஷ்மி......
அதுவும் விஷால் :p:p:p மறுவார்த்தை பேசாதே னு அப்படியே நிக்குறானே........

அடப்பாவிங்களா........ அவங்க ஹனிமூன் க்கு நீங்க பேக்கிங் பண்ணுணீங்களா :eek::eek::eek:
அது என்ன 3 நாள் மட்டும் தான்........ 1 வாரம்னு துவா கேட்டால் வேண்டாம்னு சொல்லுவான் அதி???

பேசியே கவுக்கிறது இல்லை சிரிச்சே கவுக்குறது :D:D:D
அடிக்கிறதை விட்டுட்டிங்களே........

oldies எல்லாம் ஹனிமூன் அனுப்புறீங்களே உங்க ஹனி மூன் எப்போ???

சூப்பர் சரண் (y)(y)(y)
அதுவும் வாயாடி couples.......
எனது இரவு அவள் கூந்தலில் எனது பகல்கள் அவள் பார்வையில் காலம் எல்லாம் அவள் காதலில் :love::love::love:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top