Then Thelikkum Thendralaai - 24

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்

தேன் தெளிக்கும் தென்றலாய் - 24

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 

Joher

Well-Known Member
:love::love::love:

டேய் உங்கம்மா ஓவரா பேசினா சேதாரம் உனக்கு தான்........
கம்முன்னு இருந்தால் எப்படி......

மாமியாரும் ரைட்டு........ மருமகளும் ரைட்டு தான்.......
இருந்தாலும் சொல்லிட்டு போயிருக்கலாம் அஷ்மி.......

சரியான சிரிச்சவாயன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
இடுக்கண் வருங்கால நகுக.........

அவங்க அப்பாவை சொன்னால் அவள் பொங்குறா.......
என்னை பேசிட்டு போறா நீ சிரிக்கிறா........
இப்போ தானே மருமகள் சொன்னாள் அதை அப்ளை பண்ணுங்க தனம்மா.......

என்னத்த கடைசி காலத்துல கஞ்சி ஊத்தப்போற :p:p:p

அவளுக்கு over possessiveness and love ஆட்டிப்படைக்குது........
நீ அதுக்கும் சிரிக்கிறியே........
நந்தினி அஷ்மி comparison எப்போவும் இல்லைனு சொல்லிடேண்டா......... ஏண்டா சிரிச்சே அவளை கோபப்படுத்துற.......

பசங்களுக்கு அவங்களுக்கு வேண்டிய பொண்ணுங்களை எது பண்ணினாலும் கோபம் வரும்.......
ஆனால் இன்னொரு பொண்ணை பண்ணுறது கூட்டாளிங்க சரியில்லை........

போதையிலயும் அம்மா அம்மாவா தானே தெரியுறாங்க (y)(y)(y)
சூப்பர் சரண்.......

நானும் தான் ஒருத்தனை கல்யாணம் செஞ்சிக்க நினைச்சேன்....... நல்ல நோட் பண்ணு நினைச்சேன்........ வெறும் நினைப்பு தான்......... அதுவும் அவன் மேல எந்த பீலிங்கும் இல்லை எனக்கு.......
நம்புங்க யுவர் ஆனர் நம்புங்க.........
ஆனால் அது நீங்க தான் வெளியே சொல்லிடாதீங்க.......:p:p:p

காதலிச்சா இத்தனை வலிக்குமாடா....... எனக்கு வலிக்குதுடா......

ஏண்டா டச் பண்ணின :p:p:p அதான் உன்னை டச் பண்ணவிடலை........
ரொம்ப கஷ்டம் தானப்பு உனக்கு......

ஆனாலும் அவ உன்னை பண்ணினதை விட ரொம்ப ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிருக்கடா உன் பொண்டாட்டியை........
பாரு எப்படி அழுறா........ அஷ்மி அழுறதெல்லாம் அவ்ளோ ஈஸியா என???
நிறைய பொண்ணுங்க ரொம்ப போல்ட் ஆனாலும் மனசுக்கு புடிச்சவங்க கிட்ட ரொம்ப weakகா feel பண்ணுறது இயல்பு.......

என்ன பண்ணுவியோ சீக்கிரமே வசியத்தை use பண்ணுற.......
உன் மாயக்காரியை மயக்குற......
பழைய அஷ்மியா ஆக்குற........

ஆனாலும் இன்னொரு கல்யாண FB இருக்குதே........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top