Then Thelikkum Thendralaai - 20

Advertisement

Saranya Hema

Writers Team
Tamil Novel Writer
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

TTT - 20 (1)
TTT - 20 (2)


இனி அடுத்த பதிவு வியாழன் அன்று. ஒரு முக்கியமான வேலை வந்துவிட்டதால் இனி வாரத்திற்கு மூன்று பதிவுகள் மட்டுமே. முடிந்தால் நான்காக கொடுக்க முயற்சிக்கிறேன்.

விரைவில் எடுத்துக்கொண்ட வேலையை முடித்துவிட்டு வர பார்க்கிறேன் :)

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ்
 
Last edited by a moderator:

Joher

Well-Known Member
:love::love::love:

oh இப்போ புரிந்தது :unsure::unsure::unsure:

அச்சச்சோ டாக்டர் மயக்க ஊசி போட்டுட்டாங்களா??????
என்ன பண்ண போறா????
வீட்டை விட்டே போய்ட்டாளா?????? :cry::cry::cry:

பிரசாத் செய்த தப்பு நியாயப்படுத்தமுடியாது.........
past தெரிந்தால் நிறைய பேர் வாழ்க்கை இப்படித்தான் வலிகொடுக்கும்......
தப்பு செய்தது பிரசாத்....... தண்டனை அஷ்மி குடுத்துக்குறா????

பிரசாத் என்ன பண்ண போறான்???????
வா வா இதயமே என் ஆகாயமே...
உனை நாளும் பிரியுமோ இப் பூ மேகமே...
கடல் கூட வற்றிப்போகும்
கங்கை ஆறும் பாதை மாறும்
இந்த ராகம் என்றும் மாறுமோ......

தனம்மா என்ன பண்ணுவாங்க??? இப்போ தான் நிம்மதியா இருந்தாங்க....... போச்சு.......

@Kani-hema சரண்....... நல்ல குடுக்கிறீங்கமா டென்ஷன் :devilish::devilish::devilish:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top