Then Thelikkum Thendralaai - 19

Advertisement

Joher

Well-Known Member
Exactly...mam again u have stopped at a very crucial moment in the story.. so please next ud seekram podunga...this epi was too very interesting...

@Kani-hema Note the point.......
1 வாரம் வெயிட் பண்ணினால் இன்னைக்கும் suspense வச்சுட்டாங்க......
 

kayalmuthu

Well-Known Member
உப்பை நின்றவன் தண்ணீர் குடித்து தான் ஆகவேண்டும்...
நந்தினி சொன்ன மாதிரி சில வருடங்கள் அவள் பட்ட கஷ்டம் இல்லை என்று ஆகுமா...
So இதற்கான தண்டனை பிரசாத் அனுபவித்து தான் ஆக வேண்டும்... அஷ்மி என்ன செய்ய போறா... waiting sis
 

Rabi

Well-Known Member
nice ud.. prasathku nallathu panratha ninaithu apu vachitan viji.. ashmi ena mudivu edupa prasadh unmaya sonna.. vishalku kudutha mathiri seiya mudiuma pavam ashmi prasatha padutha pora...
 

eanandhi

Well-Known Member
Super iruku
ஹாய் ப்ரெண்ட்ஸ்,

இன்னமும் கிங்கினிமங்கினில இருந்து வெளிவரவே முடியலை. சில கான்வேர்ஷேஷன் எல்லாம் கண்மணி ஸ்லாங்ல எழுதி திரும்ப அதை நான் மாத்தி :)

கிங்கினிமங்கினி இருக்கி என்னை இறுக்குது :) மிஸ் யூ கிங்கினிமங்கினி :)

சென்ற பதிவிற்கு விருப்பங்களும் கருத்துகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள் :)

தேன் தெளிக்கும் தென்றலாய் - 19 ( 1 )
தேன் தெளிக்கும் தென்றலாய் - 19 ( 2 )

பதிவினை படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை நிறை குறைகளை என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள் ப்ரெண்ட்ஸ் :)
Superba iruku sis episode romba important edathula vanthu niruthiteenga so seekiram adutha update kudunga please
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top