Then Thelikkum Thendralaai - 11

Joher

Well-Known Member
#15
:LOL::love:

எங்கப்பா அந்த அராத்து பிரசாத்?
அஷ்மி கிட்ட பையன் விழுந்துட்டானே........
இப்போ அம்மா தான் பாவம்......... மருமகள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியல...... கண்ணுல கண்ணீர்.........

பிரசாத் பற்றி தெரியும் போது இன்னும் கேட்பாளே கேள்வி.......
பிரசாத் நிலைமை படு மோசமாகுமே.........

அஷ்மி :love::love::love: அசத்துறாள்.........
பிரசாத்:oops::oops::oops::cry: மனசுக்குள் அலறுறான்........

செமையா இருக்கு........
கொஞ்சம் டெய்லி updates கொடுத்தால் நல்ல இருக்கும்..........
Consider பண்ணுங்க ஹேமா @Kani-hema........
 




Last edited:

தரணி

Well-Known Member
#19
super...... ashmi unaku bulb eriyatha.... illa eriyatha mathiri nadikireeya..... prasath unnoda kuttra unarchi unnai kolla aarambichiduchu..... ashmi mayilu kitta pesura mathiriye mamaiyar kittaiyum point ya pesura.....
 




Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement