Theeyinul The(n)ral Nee! - 3

Gomathianand

Well-Known Member
#11
Nice update Vishnu Priya dear
Than vinai thangai sudum ennum palamozhiku erpa thairiya aval sonna varthaikalum seyalkalalum indru avanidam mattikondu thavikiral...aval sonna varthaikalum kodutha Vali avan avaluku unara vaika muyarchikiran..aval etho karanathodu than avanai vittu vilagi irukiran athu Enna karanamo?
 

Suvitha

Well-Known Member
#14
ஒரு வார்த்தை வெல்லும்..
ஒரு வார்த்தை கொல்லும்..
தைர்யா முன்னர் சொன்ன வார்த்தை கொண்டே அவளை சூறாவளியாக சுழற்றி அடிக்கிறான் வீர்..

எதற்காக திருமதி. ரகுவீராக மாற தைர்யா மறுக்கிறாள்..
இரண்டு பேருக்கும் குறையாத அன்பு இருந்தும் ஏன் இந்த பிரிவும் அதைத் தொடர்ந்த வீரின் பழிஉணர்ச்சியும்..

பெண்ணவள் பயந்தாற்போல் அவள் ராமனே ராவணனாகப் போவானோ அவளுக்கு..

அருமையான பதிவு பிரியா...
 

Vishnu Priya

Well-Known Member
#20
இன்னைக்கு நீங்க முந்திக்கிட்டீங்களா.. வாங்க வாங்க.. வெயிட்டிங். ஹாய்.. ஹாய்.. ஹாய்... தாமதமான பதிலுக்கு தயை கூர்ந்து மன்னிச்சுக்குங்க. உங்கள் தொடர்ந்த நல்லாதரவுக்கும், உற்சாக வார்த்தைகளுக்கும் ரொம்ப நன்றி டியர். இதோ இன்னும் சொற்ப நேரத்தில் அடுத்த யூடி. படிச்சுட்டு எப்படியிருக்குன்னு சொன்னால் மகிழ்ச்சி
 

Latest profile posts

தெளிந்தநிலவு பட்டப்பகல்போல் எரியுதே
திக்கைநோக்கி என்புருவம் நெறியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒருவிதமாய் வருகுதே
கதித்தமனத்தில் ஒருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
தனித்தமனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து முகிழ்த்தவா
கணைகடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறிமனமுருகி நான் அழைக்கவோ இதரமாதருடன் நீ கள
விட்டு செல்லாதே அடுத்த ud போட்டாச்சு ப்ரெண்ட்ஸ். படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க மக்களே !!
Hi Friendsssss
Next update given.
அன்பால் கைது செய் அன்பே கதையின் அடுத்த பதிவு தந்து விட்டேன்.. படித்து விட்டு கருத்துக்களை கூறவும்..

Sponsored