THEDAL FINAL

Discussion in 'Pavi Pesugiraen's kathale thedalaai' started by pavithra narayanan, Oct 22, 2017.



sponsored



  1. pavithra narayanan

    pavithra narayanan Well-Known Member

    Messages:
    365
    Likes Received:
    1,093
    Trophy Points:
    93
    thanks hema sis:)
     
  2. pavithra narayanan

    pavithra narayanan Well-Known Member

    Messages:
    365
    Likes Received:
    1,093
    Trophy Points:
    93
    thanks chithraka...ur wish will become true when time permits ka...its 4 monthly thats y..thanks kaa..:)
     
  3. pavithra narayanan

    pavithra narayanan Well-Known Member

    Messages:
    365
    Likes Received:
    1,093
    Trophy Points:
    93
    //ஹர்ஷா : இடையிடையில் கடுப்படிக்கிறான்.. பட படக்கிறான். காதலைச் சொல்ல மறுக்கிறான்.. ஒரே நாளில் கணவன் உரிமை உணர்ந்து காவலனாகிறான் பின் காதலனாகிறான்..90% ஆண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை// மிகவும் உண்மை சிஸ்.ஹர் ஷா ஒரு சாதாரன சராசரியான ஆண் தான்.

    பவி மேம் !
    கதையில் ரவீணாவை விரும்பும் ஒரு ஆதித்யா வருகிறார் in fact வருங்காலக் கணவர் என்று சொன்னதும் அவருக்குப் புரையேறுகிறது... காதலே தேடலாய் போனதில்விடுபட்ட சிற்றிழையோ ...///

    இந்த மேம் ரொம்ப அனியாயம் என்று உங்களுக்குத் தெரியாதா மேடம்..?நம்ம தனியா டீல் பண்ணீக்கலாம்..ஹர்ஷாவின் முழுப்பெயர் ஹர்ஷாதித்யன் ...ஆகையால் தான் ஹர்ஷா ஆதித்யனுக்கு புரையேறியது.டவுட் க்ளீயரா aunty?

    நன்றி என்பது சிறிய வார்த்தை ஆனால் பெரிய அர்த்தம் கொண்டது.இவ்வளவு அழகான கமெண்ட்ஸை நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை.மிக்க நன்றி ...மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.கதையை தாங்கள் எப்படி தீர அலசி ஆராய்ந்து உள்ளீர்கள் எனப்து புரிகிறது,,thanksssssssssssssssssssss a lot aunty:):cool:
     
  4. pavithra narayanan

    pavithra narayanan Well-Known Member

    Messages:
    365
    Likes Received:
    1,093
    Trophy Points:
    93
    ஹாய் ஹேமா சிஸ்>.இந்த ஆதங்கம் தான் கதையின் அஸ்திவாரம்..எனக்குமே மிகுந்த வேதனையை கோபத்தை தரும் விசயம் இது,கதைக்காக நான் எளிதாக இருவரையும் சேர்த்து வைத்து விட்டேன்.ஆனால் நிஜத்தில் வாழ்வு அவ்வளவு எளிதாக இருப்பதில்லை என்பது தான் கசப்பான உண்மை.

    //காதலிப்பவர்கள் வீட்டில் சொல்ல தைரியமில்லாமல் கல்யாணத்தன்று ஓடிப்போகிறார்கள்.போகவேண்டும் என்று முடிவு செய்பவர்கள் முதலிலேயே அதை செய்யவேண்டியது தானே//

    முதலில் அதற்கான க்ளூவைக் கொடுத்தால் கூட பெற்றவர்கள் வலுக்கட்டாயமாக வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைத்து விடுகின்றனரே.அதனால் இப்படி உஷாராக ஓடி விடுகிறார்கள்..

    //ஹர்ஷா அவனுடைய மனநிலையில் இருந்து யோசிக்கும் போது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது//

    எஸ்..ஹர்ஷா ஒன்றும் புத்தன் இல்லையே....சராசரியான ஆண்..அதனால அவன் கோபத்தை பெண் மீது காட்டுகிறான்.கதையிலாவது பரவாயில்லை நிஜத்தில் நிச்சயம் செய்த பின் பெண்கள் ஓடி விடுவதால் அந்த மணமகனுக்கு ஏற்படும் தலைகுனிவையெல்லாம் சொல்ல முடியாது. சில .பெண்களும் இப்படி இருக்கிறார்கள்.

    கதையை இவ்வளவு தூரம் படித்து உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி சிஸ்.:)
     
    HEMASENTHIL likes this.
  5. drakshu

    drakshu Active Member

    Messages:
    150
    Likes Received:
    203
    Trophy Points:
    43
    Samma cute little love story....
     
  6. vidhyanallathambi

    vidhyanallathambi Member

    Messages:
    28
    Likes Received:
    53
    Trophy Points:
    13
    very nice story
     
  7. Durga Elango

    Durga Elango Well-Known Member

    Messages:
    1,343
    Likes Received:
    3,330
    Trophy Points:
    113
    super story pavi dear
     
  8. vaiji

    vaiji New Member

    Messages:
    8
    Likes Received:
    5
    Trophy Points:
    3
    Hi pavi,
    short and sweet story . Semaya irundhuchchu. Interesting aa irundhuchchu. Actually indha madhiri oru awkward situation la rendu peroda ( hero &heroine)reactions and suthi ullavanga pesuradhu .....idhellam embarrassing and stressful aa dhan irukkum. Handle panradhu kashtam dhan....romba natural aa solli irukkeenga.

    Oru vishayam romba true......Raveena parents reactions......normal aa ippadithan react pannuvanga......naan 10th padikkumpodhu yen friend akka panninadhukku yennoda friend dhan athoda after effect face panni kashtapatta......

    parants pasanga thappey pannalum adhai sariyana muraiyil handle pannanum. Always pasangalukku moral support kodukkanum. Avanga viruppaththai solradhukku space kodukkanum.

    Adhey pola pasangalum parants convince pannanum. They should not break the confidence. Onnu familikkum avangalukum pudichavangala kalyanam pannanum.....illa love pannaa family convince panra porumaiyum urdhiyum irukkanum.

    Indian families poruthavarai marriage one time event in their life time. Parants dream kooda.
    மனங்கள் உடைத்து மணங்கள் தேவையா?
    Parants pillaigal manangalai udaikadheergal.....
    pillaigaley neenga parants mandhai udaukadheergal.....

    good job pavithra......
     
  9. Jensi Jose

    Jensi Jose New Member

    Messages:
    4
    Likes Received:
    6
    Trophy Points:
    3
    Sweet story Pavi
     

Share This Page