The Jury - Indira Soundarajan Sir

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
"ரகசியமாய் ஒரு ரகசியம்"ன்னு "சிவ ரகசியம்"
சொல்ல வரும் "ஒரு ஸ்ரீரங்கத்து தேவன்"(தேவதை) வெற்றி பெற்ற எழுத்தாளர்கள் என்னும் "சொர்ண ஜாலம்" காட்ட வரும் திரு.இந்திரா சௌந்தர்ராஜன் ஐயா அவர்களுக்கு அன்பான நல்வரவு
 
ShanviSaran

Well-Known Member
Tamil Novel Writer
மல்லியக்கா Superrrr......:love::love::love::love: இன்னும் நல்லா எழுதியிருந்தா என்னோடதும் படிச்சிருப்பாரேங்கிற ஃபீல் நிஜமாவே ரொம்ப வருது.... வாழ்த்துக்கள் ரைட்டர் ஃபிரண்ட்ஸ் ... உங்க ஒவ்வொருத்தருக்குமே... முதல் பரிசு கிடைச்சது போல தான் .......(y)(y)(y)
 
You don't ஒர்ரி உங்களுடைய "தேன்மழை தூவுதடி" மிகவும் அருமையான நாவல்தான்ப்பா, ஷான்வி டியர்
மல்லிகா டியர் சொன்னதை இன்னொரு முறை
படிங்க, ஷான்வி டியர்
எல்லாக் கதைகளுக்கும் இந்திரா சௌந்தர்ராஜன் ஸார் விமர்சனம் கொடுக்கப் போகிறார் அண்ட் நிறைகுறை பற்றியும் எழுத்துக்களை மேம்படுத்த கருத்துக்களும் அறிவுரைகளும் தரப் போகிறார்ப்பா
 
நன்றி.... நன்றி.... மிக்க நன்றி மா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top