THE END Unai Theendum Alaiyaaai Naanae

Discussion in 'Saranya Hema's Unai Theendum Alaiyaay Naanae' started by Kani-hema, Apr 26, 2017.



sponsored



  1. saromi

    saromi New Member

    Messages:
    13
    Likes Received:
    6
    Trophy Points:
    3
     
  2. saveethamurugesan

    saveethamurugesan Well-Known Member

    Messages:
    8,123
    Likes Received:
    20,821
    Trophy Points:
    113
    ஹாய்டா சரண்,

    இதான் நான் உன்னோட கதை முதல் முறையா படிக்கறேன்டா... தடையில்லை நதியே பாய்ந்தோடுல இருந்தே படிக்கணும்ன்னு நினைச்சு இப்போதான் படிச்சிருக்கேன்...

    என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... வயிறு வலிக்குது எனக்கு, கண்ணு வேற வேர்க்குது சிரிச்சு சிரிச்சு...

    நேத்ரா செம பீசு பக்கா மாசு... நெறைய விஷயம் படிக்கும் போது நோட் பண்ணனும் நினைச்சேன்... ஆனா மறந்திட்டேன், எவ்வளோ தான் நானும் நோட் பண்ணுவேன்... என்னால முடியலை...

    ரிஷி நேத்ராவுக்கு ஏத்த ஜோடி... எனக்கு நெறைய சொல்லணும் தோணுது... ஆனா சொல்ல முடியலை... இன்னும் என்னால சிரிப்பை அடக்க முடியலை... இந்த கதை புத்தகமா வந்திடுச்சாடா... இல்லை இனிமே தான் வரும்ன்னா எப்போ வரும் சொல்லு!!

    ஆபீஸ்ல இருந்ததால ரொம்ப சத்தமா சிரிக்க முடியலை, ரொம்ப கண்ட்ரோல் பண்ணேன்... நேத்ரா மட்டும் தான் ஓவரா சிரிப்பி காட்டுவான்னு பார்த்தா, இந்த ரிஷி அப்பப்போ மனசுக்குள்ள கவுண்ட்டர் கொடுத்து ஹா ஹா...

    சுமங்கலி ரிஷியோட அம்மான்னு நிருப்பிக்கறாங்க... இதுல சிவராமன் ரொம்ப பாவமா இருந்துச்சு எனக்கு, அதுவும் நேத்ரா அடராமா கொசுத்தொல்லை தாங்க முடியலை சொல்லும் போது என்னாலயும் சிரிப்பு அடக்க முடியலை...

    இதுல துரைசாமி வேற விஷயம் தெரியாம காமெடி பண்ணுறார்... பேரன் அவர் பேச்சை கேட்டுட்டான்னு... அங்க வேற சிரிப்பை கட்டுப்படுத்த முடியலை... என்னையும் மீறி வெளிய வந்திடுச்சு சிரிப்பு... ரொம்ப ரொம்ப ஹாப்பியா படிச்சேன்டா சரண் இந்த ஸ்டோரி... வாழ்த்துக்கள்டா... டைம் கிடைக்கும் போது மத்ததும் படிச்சுட்டு வந்து சொல்றேன்...
     
    Kani-hema and fathima.ar like this.
  3. Kani-hema

    Kani-hema Well-Known Member

    Messages:
    1,156
    Likes Received:
    2,020
    Trophy Points:
    113

    ஹாய் சவிக்கா

    தேங்க்ஸ் தேங்க் யூ சோ மச் சவிக்கா :) :)

    ரொம்ப ஹேப்பியா இருக்கு உங்க கமெண்ட்ஸ் பார்த்து

    ஆமாம் நேத்ரா ரொம்ப ஸ்பெஷல் ரசிச்சு எழுதினேன்

    அவளை சமாளிக்கிற அளவுக்கு தோதான ஆளா இருக்கனுமே அதான் ரிஷி :)

    தேங்க்ஸ் சவிக்கா :)

    புக் எப்போவோ வந்துடுச்சு :)
     
    saveethamurugesan likes this.
  4. Gnanasundari

    Gnanasundari New Member

    Messages:
    1
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Dear friends when I am opening the document in drive, it shows invalid pharmate. Kindly help me to read
     

Share This Page