The End Neela mani's Boomikku vantha nilavae

Discussion in 'Neela Mani's Boomikku Vantha Nilavu' started by mallika, Mar 19, 2017.



sponsored



  1. murugesanlaxmi

    murugesanlaxmi Well-Known Member

    Messages:
    2,816
    Likes Received:
    13,635
    Trophy Points:
    113
    சகோதரி இது மாத நாவலா அல்லது பதிப்பகமா.
     
  2. murugesanlaxmi

    murugesanlaxmi Well-Known Member

    Messages:
    2,816
    Likes Received:
    13,635
    Trophy Points:
    113
    நீலா மணி சகோதரி அவர்களுக்கு,
    உங்களின் மறுபதிவு நாவலானா பூமிக்கு வந்த நிலாவே பற்றி சில வரிகள் சகோதரி.
    கிளீன் சிலேட் என்று கூறுவர்கள். அதுபோல் ஒரு வில்லன், வில்லி, வில்லங்கமான சூழ்நிலை எதுவும் இல்லாமல் ஒரு அருமையான, அன்பான நாவல் இது.
    பயிற்சிக்கு வந்து தன்னை விரும்பிய முறை பெண்ணை முறையுடன் மணந்த ஹீரோவின் கதை. இதில் வரும் அனைத்து பாத்திரங்கள், பூமிநாதன் – தான்யலட்சுமி, பலராமன்{ராமநாதன்} – ராஜலட்சுமி, வள்ளிஆச்சி, சிகப்பி, அன்னலட்சுமி, பேராசிரியர் மூர்த்தி, மற்றும் ஒரே ஒரு இடங்களில் வரும் அனைத்து பாத்திரங்களனா மேனேஜர் சிவராமன், சின்னமுத்துஐயா, சீதாஆச்சி, ராணிஆச்சி, தான்யா நண்பர்கள் ஷர்மிளா, ஜூலி, ராதிகா, நானிஆயா, சிகப்பி பிள்ளைகள் பூரணி, செல்வம், முத்தையா, பூமி வளர்க்கும் மாடுகள் லட்சுமி, முத்து, வடிவு, பூமி-தான்யாவின் குழந்தை திவாகர் என எப்படி இழுத்து சொன்னாலும் குறைந்த பாத்திரங்களை கொண்டு சிறந்த நாவல் தந்துவுள்ளீர் சகோதரி.
    *கதை களம் அருமை சகோதரி {ஹீரோ – ஹீரோயின் இருவரும் எடுத்த பாடம் அருமை, விவாசயத்தை பற்றி அருமை செய்தி மற்றும் குறிப்புகள்.
    *உடல் வலிமை உள்ளவர்களை விட நோஞ்சன் உடம்பு உள்ள காந்தி, தெரேசா வலிமை மிக்கவர் என கூறியது அருமை.
    *பல இடங்களில் உங்கள் குறிப்பும், செய்தியும் அருமை சகோதரி. உதாரணம்:- நிலாவில் இருந்து பார்த்தால் பூமியில் பிளாஸ்டிக் குப்பைதான் தெரியும். ஆசை 6௦ நாள், மோகம் 3௦ நாள் என்பது அன்பை புரிந்து கொள்ள தரும் கால அளவுகள். பெரும்பாலும் பெண்களின் எதிர்பார்ப்பு என்பது நான் உன் மீது அக்கறையாக இருக்கிறேன் என்ற நம்பிக்கையே தவிர காசு பணம் சொத்து இல்லை. காதல் திருமணத்தின் தோல்வி என்பது அன்பை விட ஆசை அதிகமாவதால். இஷ்டபட்டு சேர்ந்து கஷ்டபடகூடாது. தாய் வீட்டை பற்றி பேசி புருஷனின் ஈகோவை தொடகூடாது. என பல இடங்கள் அருமை சகோதரி.
    *அதேபோல் உரையாடல்கள் சில இடங்களில் நகைசுவை மின்னுகிறது. உதாரணம்:- எனக்கு மாப்பிள்ளையா வாயானா புரோக்கர வரபார்க்கிற. டியூப் லைட்டை எரியவைச்சே தீர்வது. நான் ரொம்ப இதயபலவீனமானவன், இந்த அதிரடி தாக்குதல் தாங்கமுடியாது. என பல இடங்கள் சொல்லலாம் சகோதரி.
    மாமன் மெச்சும் மருமகன், மருமகன் மெச்சும் மாமன் என அருமை பாத்திரங்கள். நாவலில் பல இடங்களில் ஹீரோவை ஓவர்டேக் செய்கிறர் மாமன். கடைசி இரு பதிவுகள் மட்டுமே இவர்தான் ஹீரோ என சொல்கிறது.
    நாவல் கருத்தாக நான் நினைப்பது, திருமணத்தின் அடிப்படை என்பது அன்பு, பரஸ்பர புரிதல், நம்பிக்கை, விட்டு கொடுத்து வாழ்வது என புரியவைத்துள்ளீர் சகோதரி. நன்றி, அன்புடன் V.முருகேசன்.
     
    Neela mani likes this.
  3. Neela mani

    Neela mani Well-Known Member

    Messages:
    303
    Likes Received:
    502
    Trophy Points:
    93
    Thangalin aazhamana vimarsanatbirku nandri sago. Ithu book aga Subam publication la veli vandadu
     
    murugesanlaxmi likes this.
  4. murugesanlaxmi

    murugesanlaxmi Well-Known Member

    Messages:
    2,816
    Likes Received:
    13,635
    Trophy Points:
    113
    ஓ நன்றி சகோதரி
     
    Neela mani likes this.
  5. shanthinidoss

    shanthinidoss Well-Known Member

    Messages:
    395
    Likes Received:
    316
    Trophy Points:
    63
    wowwwww neela mam..super story romba alaga irunthuchu..nice..boomi, thanya couple super..sema story...
     
    Neela mani likes this.
  6. Neela mani

    Neela mani Well-Known Member

    Messages:
    303
    Likes Received:
    502
    Trophy Points:
    93
    Thanks shanthini for your feedback.
     

Share This Page