Nee Enbathu Yaathenil 16

Advertisement

Sundaramuma

Well-Known Member
நண்பர்களே,
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
முருகேசன்
ஜெயலட்சுமி
விக்னேஸ்வரி
நன்றி .....Bro....
உங்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
நண்பர்களே,
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்
முருகேசன்
ஜெயலட்சுமி
விக்னேஸ்வரி
நன்றி சகோ..
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வாழ்த்துகள் சொல்லிடுங்க சகோ.
லட்சுமி , விக்னேஷ்வரிக்கும்.
 

lathabaiju

Imaipeeli Neeyadi New Novel Published
Tamil Novel Writer
அருமையான கருத்துக்கள், லதா டியர்
இவ்வளவு சூப்பரா சூப்பர்ப் கமெண்ட்ஸ் எழுதி, அசத்தியதற்கு மிகவும் நன்றி, லதா பைஜூ டியர்
உங்களைப் பாராட்ட, எனக்கு வார்த்தைகளே
கிடைக்கலை,லதா பைஜூ செல்லம்
நீடுழி வாழ்க
நீங்களும், உங்கள் குடும்பமும், அனைத்து
நலன்களுடன், வளமுடன், எல்லா
செல்வங்களுடனும், அனைத்து நலன்களுடனும், எப்பொழுதும் சந்தோஷத்துடனும், நிம்மதியுடனும்,
நீடுழி வாழ்க, லதா பைஜூ டியர்

thank u banukkaa... romba happy.... enakum ungal vaalthu than first.... உங்களுக்கும் நம் அணைத்து நட்புக்களுக்கும் என் மனமார்ந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top