The End Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

murugesanlaxmi

Well-Known Member
சகோதரி, அருமையாக ஒரு குடும்பக்கதை எழுதியதுக்கு வாழ்த்துகள்.ஒரு குடும்பதுடன் பயணம் செய்த அனுபவம் கிடைத்தது.சங்கமித்ரா,அருமையன பெண், சில சமயம் அவள் மீது கோபம் வந்தாளும்,கட்டியகணவனுக்காக அவன் சுமையும்,அவனின் குடும்பசுமையும் சுமந்து அவனின் தந்தை கனவை நிறைவேற்றியவள்.மைண்டுவாய்ஸ் மங்கை{உங்களைபோல}.சில {பல} சமயம் அவள் மீது கோபம் வந்தாளும் அவள் தங்கமித்ராதான் எங்கள் மித்ரா.அவள் நட்பு சுஜி,பெருமாள் அருமை.இன்றைய பெருன்பான்மை மனிதர்களின் குணங்களை கொண்ட ஹீரோ சைதன்யன்.முதலில் இருந்து விட்டு கொடுத்தளும் கடைசியில் தான்தன் ஹீரோ என்ற இமேஜ் பிடித்த நல்லவன்.[ஆம் நல்லவன் தான்}. குடும்பதில் பேசா வேண்டிய நேரத்தில் பேசாவிட்டால் அதனால் ஏற்படும் பிரச்சனையை இதனைவிட தெளிவாக கூறமுடியது. அது என்னமோ தெரியவில்லை அஸ்வினி மீது கோபம் வரவில்லை.இன்றைக்கு இருப்பவர் பெரும்பான்மை பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். செபஸ்தின் மிக நல்லவன் வாழ்க வளமுடன்,ஹீரோவோட அம்மா,ஹீரோயின் அப்பா மிகவும் பிடித்தவர்கள் .மற்ற அனைவரும் அருமை. சகோதரி ஒரு சிறு சந்தேகம். ஒரு நிமிடம் பேச்சில் மட்டும் வரும் டாக்டர்க்கு ஏன் ஒரு பெயர் {மலர்விழி}இந்த பாத்திரம் வருமோ என மனதில் ஒரு படிமனம் தோன்றுகிறது. அதனை போல் ஒரு நேர் கோடு போல கதை வருகிறது.பின் சென்று முன்னோ,முன் சென்று பின்னோ வந்தால் மனதுக்கு இன்னும் நெருக்கம் ஆகும்{நக்கீரன் வேலை இல்லை சகோதரி ஒரு சின்ன திருப்திக்ககா,தவறாயினும் மன்னிப்பீர் } அருமைகதைக்கு நன்றிகள் V.முருகேசன்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Hi mam

உங்கட கதைகள் இதற்கு முன்பு வாசித்துருக்கின்றேன்,மிக நன்றாக இருந்தது,எப்பவுமே உங்கள் கதை கணவன் மனைவி காதல் ஊடல் பிரிவு என்று திருமணத்திற்கு பின்பான வாழ்க்கையாகத்தான் இருக்கும்,உண்மைதான் வாழ்க்கையின் அத்தியாயம் தொடங்குவதே திருமணத்தின் பின்தானே,அங்கேதான் வாழ்கை எனும் நதியில் எப்படி நீச்சலடிக்கவேண்டுமென்பதை நாளுக்கு நாள் கற்றுக்கொள்ள வேண்டியதாக இருக்கின்றது,சில கதைகள் காதல் கை கூடிய பின் முடிவடைந்துவிடும்,ஆனால் காதல் சேரந்தபின்னால் வரும் வாழ்வு பற்றி தெரிவதில்லை,திருமணத்தின் பின் வரும் வாழ்க்கையை வாழ்க்கைத் துணைவர்கள் எப்படி எதிர்கொள்கின்றார்கள் என்பதை, மிக அழகாகவும் நேர்த்தியாகவும் அதே நேரம் சுவாரஸ்யம் குன்றாமலும் பதிவுகளை காட்சிப்படுத்துகின்றீர்கள்,இங்கே மித்ராவும் சைதன்யாவும் குழந்தை மது செபஸ்டியன் அஸ்வினி பன்னீர் மித்ராவின் அப்பா அம்மா அக்கா மாமா,தோழி சுஜி என்று எல்லாக்கதா பாத்திரங்களும் மனதில் நிறைந்து நிற்கின்றனர்,ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசாமல் இருந்தால் அங்கே காதல் இருந்தாலும் சிலபல குழப்பங்கள் வரும் என்பதையும்,மனம் விட்டுப்பேசினால் காதலைத்தவிர குழப்பங்கள் எல்லாம் ஓடிப்போய் விடும் என்ற கருத்தை மனதிற்கு இதம் தரும் வகையில் அதில் காதல் சேர்த்து எங்களுக்கு நல்லவொரு அழகிய காதல் நாவல் தந்தமைக்கு மிகவும் நன்றி.

நன்றி
Aravin22
லவ்லி கமெண்ட்ஸ், aravin22 டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
Savee ka.

super story ka eppovum pola. Mansakul mazhaiyaai nee title pola stry um super ah irunthuchu.

first intha saithanyan mithu kita sariya pesatha apo semma kovam vanthuchu ka. enna ipdi pannran nu arayanum pola thonuchu ipo than puriyuthu.

intha mithu happa enna kovam varuthu pattu pattu nu pesura..mithu oda app character super ka.

eppovum pola super stry ka.

Next stry updates epo kuduka porenga ka??? waiting savee ka.
சிம்ப்ளி சூப்பர்ப் கமெண்ட்ஸ், dhivya bharathi டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
சகோதரி, அருமையாக ஒரு குடும்பக்கதை எழுதியதுக்கு வாழ்த்துகள்.ஒரு குடும்பதுடன் பயணம் செய்த அனுபவம் கிடைத்தது.சங்கமித்ரா,அருமையன பெண், சில சமயம் அவள் மீது கோபம் வந்தாளும்,கட்டியகணவனுக்காக அவன் சுமையும்,அவனின் குடும்பசுமையும் சுமந்து அவனின் தந்தை கனவை நிறைவேற்றியவள்.மைண்டுவாய்ஸ் மங்கை{உங்களைபோல}.சில {பல} சமயம் அவள் மீது கோபம் வந்தாளும் அவள் தங்கமித்ராதான் எங்கள் மித்ரா.அவள் நட்பு சுஜி,பெருமாள் அருமை.இன்றைய பெருன்பான்மை மனிதர்களின் குணங்களை கொண்ட ஹீரோ சைதன்யன்.முதலில் இருந்து விட்டு கொடுத்தளும் கடைசியில் தான்தன் ஹீரோ என்ற இமேஜ் பிடித்த நல்லவன்.[ஆம் நல்லவன் தான்}. குடும்பதில் பேசா வேண்டிய நேரத்தில் பேசாவிட்டால் அதனால் ஏற்படும் பிரச்சனையை இதனைவிட தெளிவாக கூறமுடியது. அது என்னமோ தெரியவில்லை அஸ்வினி மீது கோபம் வரவில்லை.இன்றைக்கு இருப்பவர் பெரும்பான்மை பேர் இப்படித்தான் இருக்கிறார்கள். செபஸ்தின் மிக நல்லவன் வாழ்க வளமுடன்,ஹீரோவோட அம்மா,ஹீரோயின் அப்பா மிகவும் பிடித்தவர்கள் .மற்ற அனைவரும் அருமை. சகோதரி ஒரு சிறு சந்தேகம். ஒரு நிமிடம் பேச்சில் மட்டும் வரும் டாக்டர்க்கு ஏன் ஒரு பெயர் {மலர்விழி}இந்த பாத்திரம் வருமோ என மனதில் ஒரு படிமனம் தோன்றுகிறது. அதனை போல் ஒரு நேர் கோடு போல கதை வருகிறது.பின் சென்று முன்னோ,முன் சென்று பின்னோ வந்தால் மனதுக்கு இன்னும் நெருக்கம் ஆகும்{நக்கீரன் வேலை இல்லை சகோதரி ஒரு சின்ன திருப்திக்ககா,தவறாயினும் மன்னிப்பீர் } அருமைகதைக்கு நன்றிகள் V.முருகேசன்
வாவ், மிக, மிக, அருமையாக, கருத்துக்களை சொல்லியிருக்கிறீர்கள், சகோதரரே
 
banumathi jayaraman

Well-Known Member
சவீதா,
நான் கடைசியாக உங்களின் மெர்குரியோ மென்னிழையோ படிச்சிட்டு எங்கடா காணோமேன்னு பெண்மை தளத்துல ரொம்ப நாளா காத்திட்டிருந்தேன். இப்ப தான் தெரியுது சில(நான் ரசிக்கும்) கதாசிரியர்கள் இங்கே வந்து கதையை தொடருகிறார்கள் என்று. நல்ல வேலை நேற்று தான் கண்டுபிடித்தேன். நீங்கள் எப்படி வாசகர்களுக்கு உங்கள் கதை விவரங்களை / அறிவிப்புகளை (ஏதேனும் மாற்றம் நடந்தால்) தெரியப்படுத்துகிறீர்கள் என்று தெரியவில்லை.

நேற்று இரவிலிருந்து தொடர்ந்து வாசித்து "மனசுக்குள் மழையாய் " கதையை முடித்துவிட்டேன். வழக்கமான ஆர்ப்பாட்டமில்லாத உங்கள் தெள்ளிய நடை. நடை என்று சொல்வதை விட நதியின் ஓட்டம். காதல், மோதல், உணர்வுகள் எல்லாம் கலந்த இயல்பான கதை நடை. Simply superb .
அழகாக சொன்னீர்கள், ரதிதேவிதேவா டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
ஹாய் சவீ. ..
இரண்டு மாதத்தில் ஒரு தொடர் கதையா:eek:
செம ஆச்சரியம் சவீ. .கின்னஸ் ரெக்கார்ட் போங்க :D
லேட் கமெண்ட். .சாரி:(
கதை சூப்பர். .நடை,கொண்டு போன விதம் எல்லாம் அருமை. .
மித்ரா..செம காமெடி பீஸ். .மைன்ட் வாய்ஸ்
கலகலப்பு. ....ரொம்ப நாளாச்சு இப்படி படிச்சு. .
ஆனால் அவ மேல் தொடக்கத்திலே கோபம். .அப்புறம் அவ காதல் பார்த்து பாராட்டணும் னு தோணுச்சு:cool:...
சைத்தன்யன்..மார்க்கெட்ல கத்தரிக்காய் கிடைக்காம முருங்கைக்காய் வாங்கிற மாதிரி இவ இல்லன்னா அவ னு கேட்கும் போது சப்புனு அறையனும்னு தோணுச்சு..
அடேய் சைத்தன்யா:oops:சைத்தானா நீ:rolleyes:..
ஹீரோ என்பதால் விட்டேன் உனை..இல்லை :oops::mad:..
மித்ரா அப்பா சூப்பர். .
செபாஸ்டின் கூட சூப்பர். ..
மொத்தத்தில எல்லாம் சூப்பர் சவீ :D:cool::cool:
ஹா, ஹா, செம கமெண்ட்ஸ், உமாமனோஜ் டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top