Thannoliyaalin thalaivanivan-34 (FINAL EPI)

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ராம்குமார், எப்படி,
உனக்கேத் தெரியாமல்,
உன்னோட பணத்துலேயே,
எப்படி சர்ப்ரைஸா வாங்கி,
உனக்கு எப்படிப் பெருமை
சேர்த்திருக்கான் பாரு,
சூர்யோதயா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர்ப் கணவன்,
சூப்பர்ப் மனைவி and
சூப்பர்ப் பிள்ளைகள்,
கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஓ, அடுத்து
ஒரு ஜூனியர்
ராம்குமார் டியர் or
ஜூனியர் சூர்யோதயா,
வரப்போறாங்களா,
கீதாஞ்சலி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே,
சந்தோஷமாயிருக்கு,
கீதாஞ்சலி டியர்
இவங்களும், சிங்கிளா?
இல்லை, டபுளா பா?
ட்வின்ஸ்ஸா,
கீதாஞ்சலி செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
சூ, பிள்ளைகளிடம்,
அப்பா பாசமாக
இருப்பதைப் பார்த்து,
பொறாமைப்படக்கூடாது,
சூர்யோதயா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ராமன் அப்பா,
உன்னிடம்
ரொம்ப பாசமாக
இருக்கிறாரல்லவா,
உதயா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அது போலத்தான்
ராம்குமாரும்,
அவன் பிள்ளைகளிடம்
ரொம்பவே பாசமாக
இருக்கிறான்
 

banumathi jayaraman

Well-Known Member
ராம்குமார் டியர்,
பிள்ளைகளிடம்
பாசமாக இருப்பதைப்
பார்த்து, உனக்கேன்மா
பொறாமை வருது,
உதயா செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
உனக்கு வந்தால், ரத்தம்
உன் பிள்ளைகளுக்கு
வந்தால், தக்காளிச்
சட்னியாம்மா,
சூர்யோதயா செல்லம்?
இதெல்லாம், ரொம்பவே
அநியாயம் பா,
கீதாஞ்சலி டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ரொம்பவே, அழகான,
அருமையான, இந்த,
"
தன்னொளியாளின்
தலைவனிவன்
"=ங்கிற
இப்படி
ஒரு சூப்பர்ப்
நாவலை,
கொடுத்ததற்கு
நன்றிகள்
பல,
கீதாஞ்சலி
டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top