Niranjanadevi
Active Member
Hi geetha Super ud pa ajith padam madhiri car race ellam sema ennathu dayava athu eppo la irrunthu kadaisila ava mooch kathuna ni idhaya thudipu enna dialogue pa super ponga
Hi geetha!
ரியல் லைவ்வில ஆக்ஷன் என்றது சும்மா ஜுஜுபி. நாங்களெல்லாம் பந்திக்கு முந்தி, சண்டைக்குப் பிந்தி. குருவின் ஜோடியைச் சந்திக்க ஆவலோடு காத்திருக்கின்றேன். கதை எழுதுகிறது ஒரு வரம். கஸ்ரப்பட்டுக் கதையெழுதி விமர்சனத்துக்கு ஆவலோடு எதிர் பார்க்கும் போது நான் சோம்பல் பட்டு விமர்சனம் போடாமல் இவ்வளவு காலம் விட்டது குற்ற உணர்வாக உள்ளது. ஒருவர் ஒரு நல்ல விசயம் செய்யும் போது அக்ஸப்ர் பண்ணிப் பாராட்டத் தானே வேணும். இனி தொடர்ந்து விமர்சிக்கின்றேன். Thank you.
Hi geetha Super ud pa ajith padam madhiri car race ellam sema ennathu dayava athu eppo la irrunthu kadaisila ava mooch kathuna ni idhaya thudipu enna dialogue pa super ponga
Hi chellakutti so sad last two epium late ve padikren.. konjam outing sooo onlY
Eposode super.Guru ram super action.. ramguru natpu Sssshhhhapa meislirkudu cheelakutti
Adutha epi potadum padichiduren.. odi vaanga seekram
அய, இந்நாம்மே இது?
இப்பிடிக்காண்டி பீலாயி,
பேஜாராயி கீறிங்கோ,
கீதாஞ்சலி டியர்?
பிசாத்து எவனாயிருந்தா, or
எவளாயிருந்தா என்ன?
போடா கஸ்மாலம், பேமானி-ன்னு
தூக்கி கடாசிப்புட்டு வேற ஒர்க்
பாரும்மே, கீதாஞ்சலி டியரூ
Wow superbbb. Action scenes... Dhaya va...Guruva ipdi sonathu... Semmma..Ennaa natpu.... ennaa loveeuuuu...nice geethu ma