Thannoliyaalin thalaivanivan-22

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஆனாலும், இவ்வளவு உடல் நிலை
சரியில்லாத நேரத்திலும்,
12 பக்கம் UD கொடுத்த,
நம்ம கீதாஞ்சலி டியருக்கு,
எல்லோரும் ஜோராக,
ஒரு ஓ, போடுங்கப்பா

Banuma neenga ennai kalaaikaliyae?! Awww
 

krithikaravi

Well-Known Member
Hi Geethu ka,

how r u now? first unga health parthu konga ka.... appuram ma ud kudukalam....

wow wow wow sema ud ka..... guru nee sema da... uthi nee than guru va samalikka sariya aalu enna mirattu miratura avanai.... guru manasula ullathai velila sollu da.. uthi ram rendu periyum partha appa amma mathiri irukunu feel panra appuram enna da.... very intersting ud ka....
 

vinithadurai

Active Member
பிரெண்ட்ஸ்...
குட்டி பதிவுதான்... சில மாதங்களாகவே ரொம்ப கழுத்து வலி. டைப் பண்ண முடியல... இப்போ வலி ரொம்ப இம்ப்ரூவ் ஆகி ஹாஸ்பிட்டலும் கையுமா அலையுறேன்...
doctor-with-stethoscope-smiley-emoticon.gif
அதான் பதிவுகள் தாமதத்திற்கு முக்கிய காரணம்... சொ கோபம் வேண்டாம்... :cool::cool:

அப்புறம் இந்த குரு பையனை ஏன்தான் கதையில் கொண்டு வந்தேனோ தெரியலை! எல்லோரும் ஹீரோ ஹீரோயினை விட்டுட்டு குரு குருன்னு கொண்டாடுறாங்க...

ம்!! அவனை சொல்லியும் தப்பில்லை.. நான் எவ்ளோ முயற்சி பண்ணாலும், அவன் கேரக்டருக்கு இந்த எபிலயும் அவன்தான் ஸ்கோர் பண்றான்!!


தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி நன்றி நன்றி.........
flowers-smiley-emoticon.gif
http://en.calameo.com/read/0033841898bb55dc8df4a
Super epi... Guru nejamave super..... Waiting for next episode
 

Gayu1427

Active Member
Hi Geetha mam... U dnt need to feel apologetic for not providing on time updates... Its ur health which comes first before anything else... Take care of ur health... We do understand you... Wishing you to get well soon... Happy writing... Thanks much for giving updates despite ur health.. but requesting u to take care of yourself dear...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top