Thannoliyaalin thalaivanivan-19

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Hi geetha Sema ud pa ram guru rendu perum kalakitanga nice ringtone nan kuda oru nimizham Surya than vandhutalo ninaichen athu eppadi enga guru va intha Surya chimpanzee sollalam etha nan vanmaiya kandikuren appadi enga kutitu vandhu irrukan ram seekiram adutha ud podunga pa waiting eagerly

yappa ippodhan ramai paaraattiyirukkenga romba naalaikku appuram!!
Unmai yai sollanum na ungalukkakadhan ippadi yellam scene yosichen!! Shappa ezhudhi mudikkiradhukkulla...:p:mad:

Innum kooda nalla Peru yosichen sikkalai adhan chimpanzeeyodu niruthikkitten..:cool:
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமாம் நீங்க அவங்களுக்கே சப்போர்ட் பண்ணுங்க எனக்குதான் யாருமே இல்லை!
sad-face.gif
ஹா ஹா ஹா
இப்பிடிலாம், என்னோட செல்ல கீதாஞ்சலி டியர்,
பொய் சொல்லக்கூடாது பா
நான், அவங்களுக்கு சப்போர்ட் பண்ணினால்,
அவங்க, உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க
அப்போ நான், உங்களுக்கு, சப்போர்ட்
பண்ணின மாதிரி தானே, கீத்து செல்லம்
 
Last edited:

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் பதிவு கீது டியர்.
ஆத்தாடி ராம் என்னமா டெரரா இருக்கான். ராமுமம் குருவும் தாஸுக்கு கொடுக்கிற ட்ரீட்மெண்ட் சூப்பர்.அதிரடி சரவெடி.நல்ல ஆக்ஷன் ஸுன்.குரு துப்பாக்கி தூக்கி அசால்ட்டா போடறதும் ராம் அதை உபயோகப்படுத்துவதும் சூப்பர்.என்ன ஒரு ரிங்டோன்.காதல் மன்னன் தான்.தாஸுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம்தான்.ஆனந்த அதிர்ச்சி.
உதி ராம் லாங் ட்ரைவ்.ரொமாண்டிக். உதியின் மாற்றம் பார்க்க சந்தோஷம்.சர்ப்ரைஸாக எங்கே கூட்டிப்போறான்.உங்க பதிவுக்கு வெயிட்டிங்.


Haha guruvoda friend aachae adhan!! thanks for the enjoyable comments dear
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
இப்பிடிலாம், என்னோட செல்ல கீதாஞ்சலி டியர்,
பொய் சொல்லக்கூடாது பா
நான், அவங்களுக்கு சப்போர்ட் பண்ணினால்,
அவங்க, உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க
அப்போ நான், உங்களுக்கு, சப்போர்ட்
பண்ணின மாதிரி தானே, கீத்து செல்லம்


Supporttu avanga pannittalum!!!:oops: ponga banuma
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top