Thannoliyaalin thalaivanivan-19

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அட, நம்ம எதிரி, வாளை எடுத்து,
இரண்டு கால்களையும், வெட்டவா?
இல்லை, உன் ஜோலியையே
முடிக்கவா=ன்னு கேட்குறானே=ன்னு
கொஞ்சம் கூட, இந்த கரண்தாஸுக்கு
பயமில்லையே, கீத்து செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
அது சரி, அப்பிடிக்கிப்பிடி,
பயம், பத்து ஏதாவது
இருந்தால், இந்த கரண்தாஸ்,
எங்க உதயா டியரோட, கால்களில்,
விளையாடியிருப்பானா,
கீதாஞ்சலி டியர்?
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
ஹா ஹா ஹா
என்னது?
என்னோட கீத்துச் செல்லத்தை,
உருட்டுக்கட்டையை வைச்சு
மிரட்டுறாங்களா?
யாருக்கு, அவ்வளவு தைரியம் வந்தது?
ஹ்ம்ம்..................அவர்களையெல்லாம்,
நான் கவனித்துக் கொள்கிறேன் பா
நீங்க கவலைப்பாடாதீங்க,
கீதாஞ்சலி டியர்
blow.gif
air-kiss-smiley-emoticon.gif
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
நாராயணன் தான் பாவம், ரொம்பவே
பயப்படுறான், கீதாஞ்சலி டியர்
ஹா ஹா ஹா


பார்க்க, டீசண்டா இருந்துக்கிட்டு,
ரவுடி மாதிரி குருவும், ராமும்,
நடக்கறாங்களா?
ஏன் பா, உங்க ஹாஸ்பிடல்
முதலாளி கரண்தாஸ் தான்,
ரவுடியா, நாராயணா?
இப்போ, பார்த்தியா?
கூடிய சீக்கிரம், உங்க கரன்தாஸ்ஸும்
அந்த ஹாஸ்பிடலும், என்ன
கதியாவுதுன்னு பாரு, நைனா,
நாராயணன் டியர்?

hm hm banuma.. naaum...
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அது சரி, அப்பிடிக்கிப்பிடி,
பயம், பத்து ஏதாவது
இருந்தால், இந்த கரண்தாஸ்,
எங்க உதயா டியரோட, கால்களில்,
விளையாடியிருப்பானா,
கீதாஞ்சலி டியர்?


haha அப்பிடிக்கிப்பிடிna??!! enna banuma...??!!!
puzzled-smiley-emoticon.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top