Thannoliyaalin thalaivanivan-18

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
அழகான பதிவு கீது
உதி மனதை திறந்து பேசி தன் காதலை சொன்னது அருமை:pஅவனின் காதல் வரத்திற்காக சாபம் பெறலாம் என்று சொன்னது சூப்பர்.அவளின் ஆழமான காதலை காட்டுகிறது.:D:D:D:D
அம்மாடியோவ் காதல் மன்னன் ராம் என்னமா ரவுடி மன்னன் மாதிரி வாள் வச்சிட்டு பேசுறான்.குரு கேட்கவே வேண்டாம் உடம்பெல்லாம் திமிர்.டெரர் காம்பினேஷன் இரண்டு பேரும்.கரண்தாஸ் நிலமை ரொம்ப கவலைக்கிடம்:D

நன்றி நன்றிடா... :)

என்னைக் கேட்டா அவன் பேசியே இருக்கக் கூடாது போட்டு தள்ளியிருக்கணும்! செம கடுப்புல இருக்கேன் அந்த கரண்தாஸ் மேல!!:oops:

ம் பார்க்கலாம் டா... என்ன நடக்கப் போகுதுன்னு!
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
hi Anjali,
ஆஹா ஒரு புலி வந்தாலே ஆட்டுக்கு கஷ்டம் இங்கு ஒரு சிறுத்தை வேற சேர்ந்து கொண்டது

ஹாஹா... அவன் ஆடா இல்லையான்னு பொறுத்திருந்து பார்க்கலாம்! ஆனா இவங்க ரெண்டு பேர் பத்தி நீங்க சொன்னது சரிதான்...;)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் சூப்பர்........

ஏய் ............. சூர்யா is back ..............


செம ஸீன் .................குரு ராம் ரெண்டு பெரும் கரண் தாஸ் கிட்ட பேரசுறது ..................செம மாஸ் ஆ இருந்துது .................

எஸ் எஸ்....

ஹஹா மாஸ் ஆ இருந்தது... என்சாய்...

Thanks for commenting ma...:)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
வரங்கள் சாபமாகும்,சாபம் வரங்களாகும்,வரம் என்று நினைத்தவன்{வெற்றி} சாபம் ஆனான்.சாபம் என்று நினைத்தவன்{ராம்} வரம் ஆனான்.ஹா ஹா செம, செம பதிவு சகோதரி. இரண்டு விடாகண்டனுங்களும், கொடாகண்டன்களை உண்டு இல்லைனு செய்யபோகிறார்கள்


ஆஹா அண்ணா... அநியாயத்துக்கு வெற்றியை சாபம்னு சொல்லிட்டீங்களே அண்ணா.... கொஞ்சம் நல்லவன்தான் அண்ணா... திருந்தியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்!

ஹாஹா!! நீங்க கூட அந்த விடாக்கண்டன்கள் ரசிகர் ஆகிட்டீங்களா?! நன்றி நன்றி அண்ணா....:)
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Superb update, Geethanjali dear


ஹான்!! என்னம்மா ஒரு வார்த்தையில கமென்ட் சொல்லிட்டீங்களேன்னு பயந்துட்டேன்! பதிவு பிடிக்கவில்லையோன்னு! அப்புறம் உங்க கமென்ட்ஸ் பார்த்ததும்தான் சந்தோஷம் ஆச்சு! எவ்ளோ ரிப்ளைஸ் எனக்காக... லவ் யூ ம்மா.... தாங்க்ஸ் சொ மச்....
love-song-smiley-emoticon.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top