Thannoliyaalin thalaivanivan-14

Advertisement

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Geetha akka yaruppa intha guru,,,too bad boy,,sudden a engirunthu uthi,ram lifela varan,but irunthalum namma ramukkuஇந்த ரணகலத்திலும் உனக்கு ஒரு கிலுகிலுப்பு கேக்குது...geetha akka,nice ud

Toooooo badddddd boydhan da;)
Sudden ah illa da very important character haha avan kooda therinjikittan da ivalai kenjikittae irundha velaikku aagadhunnu...
Thanks for commenting dear
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
Thanks for the update, but a short one..bit disappointed with the length...
ஏற்கனவே Ram பத்தி இன்னும் சொல்லாம இழுத்து அடிக்கிறீங்க ...இதுல குரு வேறையா...
இல்லை இந்த romance கொண்டு வரத்தான் குருவை கூட்டினிகளா..
Guru lawyer மட்டும் தான? நான் நினைத்தேன் ராமோட சித்தப்பா பையனோ or யாரோ relative என்று...
சொத்து பிரச்சினையா போகுதாக்கும் என்று..
.குரு hospital caseஇ ஓழுங்க நடத்தி கொடுப்பானா ...

Thank uuuuuuu pa...
Yenna pa ellorum kutty epi kutty epi nu soldreenga eppavumae kodukkara 10pagesdhan kodukkaren pa!

Scene ennamo niraiya thonudhu aanaa type pandradhukkulla awww...:(
Ram fbdhan sollitenae pa innum love fb mattum dhan...

Haha romance kaaga guruvaa??!!!
actually andha romance scene vaikkira ideavae illai dhideernu thoninadhudhan

Romba kuzhapikkaadheenga dear konjam wait pannunga Ella suspense um seekiramae reveal aagidum thanks for commenting
 

banumathi jayaraman

Well-Known Member
Thank uuuuuuu pa...
Yenna pa ellorum kutty epi kutty epi nu soldreenga eppavumae kodukkara 10pagesdhan kodukkaren pa!

Scene ennamo niraiya thonudhu aanaa type pandradhukkulla awww...:(
Ram fbdhan sollitenae pa innum love fb mattum dhan...

Haha romance kaaga guruvaa??!!!
actually andha romance scene vaikkira ideavae illai dhideernu thoninadhudhan

Romba kuzhapikkaadheenga dear konjam wait pannunga Ella suspense um seekiramae reveal aagidum thanks for commenting
ஹா ஹா ஹா
 

Geethanjali

Writers Team
Tamil Novel Writer
dey enga irunthu da kelambi varingaa..:mad:vantha vaaya vechitu suma irukka matiya..ipo than konjam pulla thelivagura..athukula mooku verthuduchu..sema adi vanga than poran..irunthalum timiru,pechu elam romba thookal than guru ku..sari ram friend ache..payapullaiku ena kashtamo ipdi irukan?!!
nice epi geethu ma..;);):):)


Haha sema gaandagittingala darlingggg cool cool! Avanaa adi vaanguradha?! Haha...;):p
 

Niranjanadevi

Active Member
Nice ud geetha pudhu character Sema nama type ah irrukan intha udhi ku intha madhiri allu than sari varuvan ram madhiri kenjitu irruntha eppadi than irrupa etho guru vandhu oru kalagam arambichutan naalathu nadantha sari waiting for next ud pa seekiram vanga keep rocking
 

murugesanlaxmi

Well-Known Member
சகோதரி, என் மனதில் பட்டது, தவறக எடுத்துக்கொள்ளகூடாது. முடிவு உங்கள் உரிமை சகோதரி. அதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.



சகோதரி நான் தங்களின் எழுத்தில் படிக்கும் மூன்றவது நாவல். இது வேறா லெவல் நாவல். அசல் வெற்றி எழுத்துகள். வெற்றி பெரும் அனைத்து அம்சமும் உள்ள நாவல். பதிப்பகத்துக்கு போகும் முன் சிறிது எடிட் செய்தலே இது தனி நாவல் ஆகிவிடும். சூர்யோதயம் படிக்கமலே இதை படிக்கும் படி ஆகிவிடும்.நாவலின் பெயரில் எனக்கு சற்று உடன்பாடு குறைவு. பதிப்பகத்துக்கு பெயர் மாற்றி தரலாம் என நினைக்கிறேன். நாவலின் பெயரில் ஒரு இழுக்கும் சக்தி குறைவு போல் உள்ளது. முடிவு உங்கள் உரிமை சகோதரி. இந்த நாவல் உங்களின் மற்ற நாவலை விட வெற்றி அதிகம் பெரும் என நினைக்கிறேன். அதுநடத்தால் என்னிடம் கூறுங்கள் சகோதரி. என் கணிப்பு சரி, தவறு என ஒரு நிறைவு கொள்ளதான் சகோதரி. நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top