Thanks for voting.....

Joher

Well-Known Member
#1
ஹாய் friends.......

Thanks for voting :love::love::love:
ரிசல்ட் இதோ.....
ஷக்தி வல்லபன்-அர்ச்சனா தான் நிறைய வோட் வாங்கியிருக்காங்க.....

எது போட்டாலும் படிப்போம்...... இருந்தாலும் pl consider மல்லி @mallika

View attachment 7041
 
kavipritha

Writers Team
Tamil Novel Writer
#2

வோடிங்கா அது எப்போ... வரேன்
 
Manimegalai

Well-Known Member
#3
நான் போடவே இல்ல
இப்ப தான் பார்த்தேன் jo
ஆனால் என் எதிர்ப்பார்ப்பும் ரிசல்டும் ஒன்றாக இருக்கு. :love::love:
 
kavipritha

Writers Team
Tamil Novel Writer
#4
நான் போடவே இல்ல
இப்ப தான் பார்த்தேன் jo
ஆனால் என் எதிர்ப்பார்ப்பும் ரிசல்டும் ஒன்றாக இருக்கு. :love::love:
நானும் போடலை சிஸ்...
 
kavipritha

Writers Team
Tamil Novel Writer
#7
சாரி எல்லாம் வேண்டாம் சிஸ்.... ஓகே ஓகே... சிஸ். எந்த ஸ்டோரி யா இருந்தாலும் ஒ்கே தானே .:love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement