thank you readers

Bala sundar

Writers Team
Tamil Novel Writer
#1
Good morning readers


neema sri , revathi, sindhu narayan, banumathi , chitra saraswathi, riy, janavi, priyababu, pooja soundarya, dharani, rsakthi, srinithi, krishnan thamira, priya raghavan, vijaya mahesh, nachu, jasha, hema guru, revathi, vallimotcham, vasanthinadarajan,selvishree,swarnaramesh,krishnav,rabi,sharmila natarajan, ritu.. and to each and everyone of my readers I am very much debted..
I sincerely thankyou all
thanks a lot.


ரைட்டருக்கு கிடைக்கும் முதல் கைத்தட்டலும் முதல் சபாஷமும் மறக்கவே முடியாது. உங்கள் எல்லோரிடமும் நிறைய பேசணும் என்றுதான் நினைக்கிறேன்.. ஆனால் பசங்களோட பரிட்சை, கதையெழுதுறதுன்னு டைம்மே கிடைக்க மாட்டிக்குது.. அதான் ஒன்று இரண்டு வார்த்தைகளோடு நிறுத்திடுறேன்
அதுக்கு ஒரு சாரி..
இந்த கதையை ஆரம்பித்தபோதோ, எழுதியபோதோ இது சோகக்கதையாக எழுதணும்னு நான் நினைக்கவேயில்லை. ஆனா அது அப்படி அமைஞ்சிடுச்சு.. சோகத்தையே விரும்பதாவள் நான்.. இனி இப்படி சோகத்தைப் பிளஞ்சி எழுதப்போறது இல்ல..
ஷோபா குமரன் உங்களால்தான் இந்த முடிவை எடுத்திருக்கேன். உங்களை அழவைப்பதில் எனக்கு துளியும் இஷ்டமில்லை. என்னோட கதையின் முதல் விமர்சகரை நான் என்றுமே சந்தோஷப்படுத்தவே விரும்புறேன்.
நிறைய பேர் ஆனந்த விகடன் கதை கேட்டுருதீங்க.. அது வரும்போது என்னைத் திட்டக்கூடாது. திரும்ப அழவச்சிட்டேன்னு சொல்லக்கூடாது.. ஓகே?
எந்த ஒரு படைப்பும் அதன் அங்கீகாரத்தை உடனுக்குடன் அடைய வேண்டும். அதுவே அந்த படைப்பாளிக்கு பயனளிக்கும். காலம் தாழ்த்தி கிடைக்கும் அங்கீகாரம் பயனற்றதாகவே ஓடிப்போகும். லட்சம் காதலால் காதல் செய்.. அந்த லிஸ்டில் சேராமல் போனதில் மிக்க மகிழ்ச்சி.
எனது ஐந்து நாவல்களும் புத்தகங்களாக வெளி வந்துவிட்டன. லைப்பரரிக்கு போனால் மறக்காமல் திரும்பப் படிங்க. என் போன்ற புது ரைட்டர்ஸ்க்கு நிறைய லைப்பரியன்கள்தான் ஊக்கம் தந்ததே..
பல நூலகங்கள் இப்போது மூடப்படும் தருவாயில் இருக்கின்றன.. அதனால் நூலகங்களிலும் புத்தகத்தை எடுத்து வாசிங்க. பலபேரின் வயிற்றுப் பிழைப்பு அது.
நன்றி எனது வாசகர்களே..
 




Last edited:
#4
நாங்களும் சோகத்தை விரும்புவதில்லை. வாழ்க்கையில் நிறைய சோகங்களை பார்த்திருப்போம். கற்பனையாவது மகிழ்வாக இருக்க மகிழ்வான கதைகளே படிப்பது. நிதர்சனத்தில் வாய்மை வெல்லுவது குறைவாக இருந்தாலும் கதைகளில் அதிகம் நேர்மறையான நிகழ்வுகளையே எதிர்பார்க்கிறோம். இனிவருங்காலங்களில் அத்தகைய கதைக் களத்தில் எங்களை மகிழ்விக்க வேண்டும்.
 




#6
Welcome, பாலா சுந்தர் டியர்
நீங்கள் ஒரு அருமையான சூப்பர் எழுத்தாளர்
உங்களுடைய "ஷ் இது வேடந்தாங்கல்"தான் இங்கே நான் படித்த முதல் நாவல்
அது ரொம்பவே அருமையான நாவல்
ஸ்ரீயையும் ராஜனையும் மறக்க முடியுமா?
"டைட்டானிக் கனவுகள்" ஏற்கனவே நான் படித்திருக்கிறேன்
அந்த ஐந்தாவது நாவலின் பெயர் என்ன, பாலா டியர்?
நான் படித்திருக்கிறேனான்னு தெரியலையேப்பா
 




Bala sundar

Writers Team
Tamil Novel Writer
#7
இந்த கதை க்டைக்கலை லைப்ரரில,ஒரு புக்தான் இருக்குன்னு சொல்லிட்டாங்க!புக் பண்ணிட்டு வந்துருக்கேன்!
Inform him to get more books next time..
Veetula books thooguthu
 




Bala sundar

Writers Team
Tamil Novel Writer
#8
Welcome, பாலா சுந்தர் டியர்
நீங்கள் ஒரு அருமையான சூப்பர் எழுத்தாளர்
உங்களுடைய "ஷ் இது வேடந்தாங்கல்"தான் இங்கே நான் படித்த முதல் நாவல்
அது ரொம்பவே அருமையான நாவல்
ஸ்ரீயையும் ராஜனையும் மறக்க முடியுமா?
"டைட்டானிக் கனவுகள்" ஏற்கனவே நான் படித்திருக்கிறேன்
அந்த ஐந்தாவது நாவலின் பெயர் என்ன, பாலா டியர்?
நான் படித்திருக்கிறேனான்னு தெரியலையேப்பா
I have not uploaded my first novel banumathi sister
It has very little romance
That's the reason
 




Janavi

Well-Known Member
#10
Dear sis..." ஷ் இது வேடந்தாங்கல்" கதை தான் முதலில் படித்தது...அந்த கத்தி மேல் நடக்கும் கதைக்களத்தை ,உங்கள் எழுத்தில் மிக அழகாக செதுக்கி இருப்பீர்கள்....மென்மேலும் நிறைய வெற்றி கர மான படைப்புகளை எதிர்பார்க்கிறோம்..(y)(y)
 




Advertisement

New Episodes