Thangammai - Precap 3

Advertisement

தரணி

Well-Known Member
தீனா நீ எதை பத்தியும் தெரிஞ்சிக்கவே இல்ல.... ஆனா உன்னை பத்தி ஓரளவு தெரிஞ்சிக்கிட்டு தான் தங்கம் வந்து இருக்கா..... யாரோ உன்னை ஏமாதியாதற்கு இவ கிட்ட அந்த வருத்தத்தை காம்மிடிச்சு இருக்க.....

அண்ணா வை பத்தாவோடனே தங்கம் மனசு கலங்குது
 

anupk

Well-Known Member
இன்னைக்கு வருஷபொறப்பு அதுவுமா epi போட்டா, இந்த வருஷம் முழுவதும் ரொம்ப வேக வேகமா பதிவு போடுவீங்ளாம்...அதுனால முடியாது ன்னு சொல்லக்கூடாது...;)



நானும் இதை வழி மொழிக்கிறேன்
 

Joher

Well-Known Member
Tks சரயு......

பொண்டாட்டியோட comparison தொடங்குதே........
உன்னையும் அறியாமல் உனக்குள்ளே வந்துட்டாளே.......
நெஞ்சு வேற பட்டென்று வேற அடைக்குதே.......
உனக்கு இதயம் இடம் மாறுது போல......
உன்னை நல்லாவே தெரிந்து வச்சிருக்கிறா......

என்னோட வலி என்னோடு எனும் மகளின் முகம் தான் நிறைய பெண்களின் பெற்றோர் சந்தோசத்திற்கு காரணம்......
என்றுமே அறியப்படாத வலி........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top