Thangammai - Precap 3

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
ப்ச்ச்...இப்பவும் அக்கா கையிலிருந்து தான் குட்டியை வாங்கியிருக்கிறான்.
Fathi sis கேட்டாமாதிரி சாயங்காலமே பதிவை குடுத்திடுங்க சரயு...

ha ha ha kandippa muyarchi seiren.. Episode Ready aagittaa post panren:p:p:p
 

Suvitha

Well-Known Member
aana naan poda maateennu sollvueneeee;);););););)
இன்னைக்கு வருஷபொறப்பு அதுவுமா epi போட்டா, இந்த வருஷம் முழுவதும் ரொம்ப வேக வேகமா பதிவு போடுவீங்ளாம்...அதுனால முடியாது ன்னு சொல்லக்கூடாது...;)
 

Riy

Writers Team
Tamil Novel Writer
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்...

பொண்டாட்டிய இப்ப தான் பார்க்க ஆரம்பிக்கறாரோ... நடக்கட்டும்...
 

fathima.ar

Well-Known Member
இன்னைக்கு வருஷபொறப்பு அதுவுமா epi போட்டா, இந்த வருஷம் முழுவதும் ரொம்ப வேக வேகமா பதிவு போடுவீங்ளாம்...அதுனால முடியாது ன்னு சொல்லக்கூடாது...;)

Aaaama aaaaaama
Aaaamave aaaamaam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top