Thangammai - Precap 10

Advertisement

It's true
Tks சரயு.....

Weekend எல்லாம் இப்போ ஊருக்கா தீனா.....
:p:p:p

அம்மா வீடுன்னு சொன்னா இன்னும் பிரகாசமாகுமே......
மாமியார் புரிஞ்சி வச்சிருக்காங்க......
தீனா செமையா போட்டியே ஒரு போடு......
நியாஸ்தன் டா நீ.....

ஆனால் பரிதாபம்..... நீயாகவே சொன்னால் கூட பொண்டாட்டி சொல்லி தான் சொல்றான்னு சொல்வாங்க......
ஏன்னா அவங்க அண்ணா தம்பிக்கெல்லாம் பேசவே தெரியாதில்லையா?????
 

banumathi jayaraman

Well-Known Member
நாத்தனாருக்கும் தம்பி
பொண்டாட்டிக்கும் சண்டை
மூட்டி விடப் பார்க்கிறாயா
நீயி, தீனதயாளன்?
சாரி நடக்காது, தீனா தம்பி
நடக்காது
அதுக்கெல்லாம் தங்கம்மை
ஆளில்லை
இவள் வேற லெவல்,
Mr. தீனதயாளன்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
செவ்வந்திக்கு கால் சரியாயிடுச்சா?
இல்லையா?
இன்னும் நீயி இங்கன சனி,
ஞாயிறு லீவுக்குத்தான்
வருகிறாயா, தீனா?
பொஞ்சாதியை அங்கே
எப்போ கூட்டிட்டுப் போவே,
தீனா தம்பி?

ஹோ, மாமியார் வூட்டுக்குப்
போய் விருந்து சாப்பிட்டிட்டு
பைக்-ல ஊர் சுத்தப் போறியா?
ம்.. ம்.. ம்.......ஜமாய்ங்கோ
பேங்க் ஆபீசர், தீனதயாளன் சார்
 
Last edited:

Suvitha

Well-Known Member
என்னடா நடக்குது இங்க?
இப்போது எதுக்கு அவசரப்படுறான் தீனா. செய்யுறது எல்லாம் முந்திரிகொட்டை மாதிரி தீனா. ஆனால் பாருங்க பழி கண்டிப்பாக நம்ம தங்கம் மேல்தான் விழும்.
 

Tharav

Well-Known Member
Tks சரயு.....

Weekend எல்லாம் இப்போ ஊருக்கா தீனா.....
:p:p:p

அம்மா வீடுன்னு சொன்னா இன்னும் பிரகாசமாகுமே......
மாமியார் புரிஞ்சி வச்சிருக்காங்க......
தீனா செமையா போட்டியே ஒரு போடு......
நியாஸ்தன் டா நீ.....

ஆனால் பரிதாபம்..... நீயாகவே சொன்னால் கூட பொண்டாட்டி சொல்லி தான் சொல்றான்னு சொல்வாங்க......
ஏன்னா அவங்க அண்ணா தம்பிக்கெல்லாம் பேசவே தெரியாதில்லையா?????
கரெக்டா சொன்னிங்க பானும்மா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top