Thangammai - 7

Advertisement

Joher

Well-Known Member
Tks சரயு.........

நறுமுகையே நறுமுகையே நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் நெற்றித்தரள நீர்வடிய
கொற்றப்பொய்கை ஆடியவள் நீயா........

திருமகனே திருமகனே நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அன்னிலவில் கொற்றப்பொய்கை ஆடுகையில்
ஒற்றப்பார்வை பார்த்தவனும் நீயா........
செம பாட்டு.........:love::love::love:

Goldனு ஒழுங்கா வைப்பா........ typographical errorனு cold வச்சிடாதே.......
ஏற்கனவே teachingல அந்த oral comedy பார்த்தாச்சு.......

ஏய் ஏய் அக்கா நில்லு......... அப்போ பேங்குக்கு லீவு சொல்லையா?????

sorry கேக்கக்கூடாதுன்னா once more.......:D:D:D
டேய் ஆஃபீசர் அந்த உம்மணாமூஞ்சி தீனா எங்கடா?????

அம்மா Mrs தீனா....... ஆஃபீசர் வெக்கபடுறார் உன் பேச்சுல........

எப்படி romantic moodல இருந்த officerஐ இப்படி sad moodக்கு மாத்திட்டீங்களே.....
 
Last edited:

Suvitha

Well-Known Member
தீனாவின் வெட்கம் அழகோ அழகு...
எப்பவுமே தங்கம் ஸ்மார்ட் தான். கண்டிப்பாக இப்போதைய சூழ்நிலையையும், தீனாவையும் அழகாகவே கையாளுவாள் தங்கம் என்னும் தங்கப்பெண்...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top