Thangammai - 6

Advertisement

தரணி

Well-Known Member
அடேய் தீனா சேலையில் வீடு காட்டவா சேந்து வசிக்க ....ஹா ஹா .... கட்டுவீயானு கேட்டு திரும்ப திரும்ப கட்ட சொல்லுற நீ..... பிரிதிவி குட்டி மாமானுக்கு இப்போதைக்கு பல்பு ஏரியாதுனு நீயே எரிய வசிட்ட...... சூப்பர் செல்லம்...இனி எங்க விட்டுட்டு போறது.....
 

தரணி

Well-Known Member
Tks சரயு.....

அடேய் தீனா...... நீ இவ்ளோ தானா..... :p
எங்கய்யா போச்சு உன் வீராப்பு.....
என்ன தான் சரயு monthly novelனு சொன்னாலும் நீ இவ்ளோ சீக்கிரமா விழுந்திருக்கக்கூடாது.......

இனி அந்த single bedroom flat க்கு தங்கம் தவிர வேறாறும் வந்துடக்கூடாதுன்னு தோணுமே.....
சேலையில வீடுகட்டவா சேர்ந்து வசிக்க......:p

ரோஜா புள்ளைய வச்சி சேர்த்துவச்சுட்டியே......
ha ha nanum intha pattu thaan ninachen....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top