Thalli Pogaathae Nilave Final

Advertisement

shiyamala sothy

Well-Known Member
அருமையான கதை ரம்யா சிஸ். எனக்கு சுவாதி சரத் நட்பு ரொம்பவே புடிச்சிருக்கு. ஆரம்பத்தில் சங்கீதா கல்யாணம் பேசும் போது நடந்து கொண்டதற்கு மோசமான மாமியாரா இருப்பார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் சங்கீதா அருமையான மாமியார். சரவணனைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
1590284397228.png1590284445486.png1590284546427.png
 

banumathi jayaraman

Well-Known Member
நீங்க நல்ல மாமியாரா இருப்பீங்க பானுக்கா. சந்தேகமே வேண்டாம். முகம் தெரியா எங்களுடனேயே எவ்வளவு அன்பா இருக்கீங்க. கண்டிபா உங்க மருமகளும் உங்களுடன் அன்பா இருப்பாங்க. எனக்கும் மூன்று மருமகனும் ஒரேயொரு மருமகளும் வரவேணும் பார்ப்போம் எப்படியென்று.
ஹா ஹா ஹா
தேங்க் யூ ஷியாமளா சோதி டியர்
என்னப்பன் விநாயகர் பெருமான் திருவருளால் நீங்கள் நினைத்தபடியே எல்லாமே அருமையாக உங்களுக்கு அமையும்ப்பா
 

banumathi jayaraman

Well-Known Member
அருமையான கதை ரம்யா சிஸ். எனக்கு சுவாதி சரத் நட்பு ரொம்பவே புடிச்சிருக்கு. ஆரம்பத்தில் சங்கீதா கல்யாணம் பேசும் போது நடந்து கொண்டதற்கு மோசமான மாமியாரா இருப்பார் என்று எதிர்பார்த்தேன் ஆனால் சங்கீதா அருமையான மாமியார். சரவணனைப் பற்றி சொல்லவே தேவையில்லை.
View attachment 6383View attachment 6384View attachment 6386
நானும் சங்கீதாவைப் பற்றி முதலில் பயந்தேன்ப்பா
ஆனால் இப்போ அவங்களைப் போல இருக்கணும்ன்னு ஆசை வந்து விட்டது, ஷியாமளா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top