Thalli Pogaathae Nilave Final

Advertisement

PAPPU PAPPU

Well-Known Member
ஆரம்பம் முதல் முடிவு வரை தேய்வில்லா கதை களம் மா.அழகான & அருமையான குடும்ப கதை , சிம்ப்ளி சூப்பர், வாழ்த்துகள் மா:love::love::love:
 

MaryMadras

Well-Known Member
மிகவும் அருமையான குடும்ப நாவல் ரம்யா.ஆரம்பத்தில் சரத்,ஸ்ரேயாவுக்கு இடையில் சின்ன சின்ன சண்டை,சச்சரவு வந்தாலும் அதன்பின் அவர்களிடையே தோன்றும் புரிதலும்,சங்கீதாவின் குணமும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.சங்கீதாவைப் போல்(மாமியாராக)இருக்க வேண்டும்.
அழகான நாவலுக்கு வாழ்த்துக்கள் ரம்யா.
 

shiyamala sothy

Well-Known Member
சங்கீதாவைப் போல ஒரு நல்ல அருமையான மாமியாராக இருக்கணுமுன்னு எனக்கும் ஆசை வந்து விட்டதுப்பா
என் மாமியாரிடம் நான் கஷ்டப்பட்டது போல வரப் போகும் என் மருமகள் கஷ்டப்படக் கூடாதுன்னு நானும் நினைக்கிறேன்
பார்ப்போம்
கடவுளின் அருள் எப்படின்னு
எனக்கு ரொம்பவே பிடித்த இன்னுமொரு அருமையான நாவல் இந்த "தள்ளிப் போகாதே நிலவே" நாவல்
அந்த டான்ஸ் டீச்சர், வக்கீல் பொண்ணு, சாதனா etc., போல இந்த ஷ்ரேயாவும் சூப்பர்
மீண்டும் அடுத்தொரு அழகிய நாவலுடன் சீக்கிரமா வாங்க, ரம்யா டியர்
நீங்க நல்ல மாமியாரா இருப்பீங்க பானுக்கா. சந்தேகமே வேண்டாம். முகம் தெரியா எங்களுடனேயே எவ்வளவு அன்பா இருக்கீங்க. கண்டிபா உங்க மருமகளும் உங்களுடன் அன்பா இருப்பாங்க. எனக்கும் மூன்று மருமகனும் ஒரேயொரு மருமகளும் வரவேணும் பார்ப்போம் எப்படியென்று.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top