Thalli Pogaathae Nilave Final

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

சரத் ஒரே பையன்........ எல்லாமே அவங்களுக்கு தான்...... அவங்க தான் பார்க்கணும்........ அப்புறம் ஏன் இந்த தீபா கொழுத்தி போட்டுக்கிட்டே இருக்காங்க???
எவ்ளோ நல்ல பார்த்துக்குறாங்க....... இன்னும் என்ன வேணும்??? தொட்டிலில் போட்டு ஆட்டணுமா???

சரவணன் அவருக்கு பொண்ணு இல்லாத குறைக்கு ஷ்ரேயாவை பார்த்துக்குறார்....... அதுவும் ஷாப்பிங் friends :p:p:p
அதுக்கு ஜோடி கிடைக்கிறது தான் கஷ்டம் பல பேருக்கு........

சங்கீதா :love::love::love: தனக்கு கிடைத்த அனுபவம் மருமகளுக்கு யூஸ் பண்ணிக்குறாங்க....... இது தான் சரி........
அதை விட்டுட்டு எங்க மாமியாரெல்லாம் உக்கார விடமாட்டாங்கனு சொல்லிகிட்டே இருப்பதெல்லாம் ragging தான்.......

ஸ்வாதியால தன பிரச்சனை வரும்னு பார்த்தல் ஸ்வாதி மட்டுமில்லை........ மாமியாராலும் பிரச்சனை.......
சரத் கோபப்பட்டாலும் சங்கீதா பையனை சரிபடுத்திறாங்க...... அதை புடிச்சிகிட்டே தொங்கவிடுறதில்லை.......

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் தான்.......
அதை கொண்டுவரும் பெரிய பொறுப்பு மாமியார்கள் கையில் தான்.......
மருமகளையும் வீட்டில் ஒரு அங்கத்தினரா மகனோட வாழ்க்கையை பார்த்தால் பிரச்சனையே இல்லை........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சங்கீதாவைப் போல ஒரு நல்ல அருமையான மாமியாராக இருக்கணுமுன்னு எனக்கும் ஆசை வந்து விட்டதுப்பா
என் மாமியாரிடம் நான் கஷ்டப்பட்டது போல வரப் போகும் என் மருமகள் கஷ்டப்படக் கூடாதுன்னு நானும் நினைக்கிறேன்
பார்ப்போம்
கடவுளின் அருள் எப்படின்னு
எனக்கு ரொம்பவே பிடித்த இன்னுமொரு அருமையான நாவல் இந்த "தள்ளிப் போகாதே நிலவே" நாவல்
அந்த டான்ஸ் டீச்சர், வக்கீல் பொண்ணு, சாதனா etc., போல இந்த ஷ்ரேயாவும் சூப்பர்
மீண்டும் அடுத்தொரு அழகிய நாவலுடன் சீக்கிரமா வாங்க, ரம்யா டியர்
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice story

சங்கீதா மாதிரி மாமியார் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் போல.. :unsure::unsure: குடும்பத்திற்குள் விட்டு கொடுத்து இருக்கலாம், எந்த காரணத்திற்காகவும் குடும்பத்தை விட்டுக் கொடுக்க கூடாது..(y)(y)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top