Thalli Pogaathae Nilavae 6

Advertisement

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
ஸ்ரேயா அம்மா
சரத் அம்மா
ஸ்வாதி அம்மா
மூணு பேர் மேலயும் தப்பு.
ஸ்ரே மம்மி இப்படியே பேசுங்க நல்லா வாங்கி கட்டிப்பீங்க. நல்லா இருக்கவளையும் கெடுக்குறது.

சரத் அம்மா பையனுக்கு சாமர்த்தியம் பத்தல. நல்லா சமைச்சு போட்டு அவன் நாக்க வளத்து விட்டுருக்கீங்க.

ஸ்வாதி அம்மா புள்ள பண்றது கண்டுக்கிறிங்களா இல்லையா.
அவளால சரத் - ஸ்ரேயா நடுவுல பிரச்சினை வந்தா (வருவதற்கு 99% சான்ஸ் இருக்கு) உங்க ஸ்டாண்ட் என்னவா இருக்கும்.
 

Joher

Well-Known Member
ஸ்ரேயா அம்மா
சரத் அம்மா பையனுக்கு சாமர்த்தியம் பத்தல. நல்லா சமைச்சு போட்டு அவன் நாக்க வளத்து விட்டுருக்கீங்க.

இதெல்லாம் ஒரு தப்பாமா??? பசங்களுக்கு வக்கணையா சமைச்சி போடுறதே அம்மா வேலை தான்.....

நானெல்லாம் என் பையன் கிட்ட நல்லா இருந்தும் ஷிஞ்சான் மாதிரி குறை சொன்னால் ரொம்ப பேசாதே........ பிற்காலத்தில் இது கூட கிடைக்குமான்னு தெரியாது சொல்லிடுவேன்...... அவனும் oh அப்படியா...... அப்போ நான் கல்யாணமே பன்னிக்கமாட்டேன் சொல்வான் :p:p:p
 

Joher

Well-Known Member
Ivargal eruvarumae kadantha kala

I thing namaku pidichavangaluku seiyum pothu ethuvumae kastam ella

எஸ்....... புடிச்சவங்களுக்கு + நல்லா சாப்பிடுறவங்களுக்கும்
இந்த ஜெனெரேஷன் க்கு எங்கே புரியுது.......

ஆன்லைன் order போட்டால் கொண்டு வந்து கொடுக்குறாங்க ஆண்ட்டி...... cheap ஆகவும் இருக்குதுனு சொல்றாங்களே சுற்றி இருக்கும் சின்ன புள்ளைங்க.......
இன்னும் கொஞ்சம் பேர் kitchen ல கூட ac வைக்கமுடியுமானு கேக்குறாங்க........
 

Riy

Writers Team
Tamil Novel Writer
வேலை பளுவால் உடலில் ஏற்படும் அயர்வு சிறு விசயத்தை கூட பெரிதாய் மாற்றிவிடும்... அவர்கள் இருவரும் புரிந்து கொண்டால் நல்லது...
 

segoki

Member
ஸ்ரேயா அம்மா
சரத் அம்மா
ஸ்வாதி அம்மா
மூணு பேர் மேலயும் தப்பு.
ஸ்ரே மம்மி இப்படியே பேசுங்க நல்லா வாங்கி கட்டிப்பீங்க. நல்லா இருக்கவளையும் கெடுக்குறது.

சரத் அம்மா பையனுக்கு சாமர்த்தியம் பத்தல. நல்லா சமைச்சு போட்டு அவன் நாக்க வளத்து விட்டுருக்கீங்க.

ஸ்வாதி அம்மா புள்ள பண்றது கண்டுக்கிறிங்களா இல்லையா.
அவளால சரத் - ஸ்ரேயா நடுவுல பிரச்சினை வந்தா (வருவதற்கு 99% சான்ஸ் இருக்கு) உங்க ஸ்டாண்ட் என்னவா இருக்கும்.
sarath than pavam erandu pengaluku naduvil sikki sinna pinnama aag
எஸ்....... புடிச்சவங்களுக்கு + நல்லா சாப்பிடுறவங்களுக்கும்
இந்த ஜெனெரேஷன் க்கு எங்கே புரியுது.......

ஆன்லைன் order போட்டால் கொண்டு வந்து கொடுக்குறாங்க ஆண்ட்டி...... cheap ஆகவும் இருக்குதுனு சொல்றாங்களே சுற்றி இருக்கும் சின்ன புள்ளைங்க.......
இன்னும் கொஞ்சம் பேர் kitchen ல கூட ac வைக்கமுடியுமானு கேக்குறாங்க........
Very true. And one more thing is job pogaravangalala samyika mudiyathu soldrathu kastama eruku. Padichi velyku pogaravanga maximum computer work than pakaranga. So vittu velaigal physical ha seiyum pothu oru diversion kedaikumnu avanga en yosika matranga theriyala
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top