Thalaviyin Naayagan 21,22

Advertisement

Joher

Well-Known Member
பொறுப்பான IPS officer....... கொஞ்சம் கூட அவளை பேசவே விடாம பயமுறுத்தி எங்கே கொண்டு போய் விட்டுவிட்டது....... எதிராளிக்கும் பேச chance கொடுப்பது profession ல் மட்டும் தானா.......

JCP always rocks....... In this too.......

பொதுவாவே ரொம்ப rules பேசும் bachelor பசங்கள் மனைவியிடம் சரண் தான்......... bachelor ல் விட்டு கொடுப்பது மனைவியிடம் முருக்கும்............ JCP மட்டும் விதி விலக்கா என்ன......

NIce....... Waiting for the next.......
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

ஊருக்கே காவலன் அவன்
உள்ளுக்குள் காதலனோ...?
பேருக்கே காவலன் அவன்
பாவைக்குள் காதலனோ...?
காதலாய் கனியவில்லை,
கோபமாய் முறைக்கின்றான்!
காவலனாய் கடியவிலை
தாபமாய் மறைக்கின்றான்!
காதல் கணவன்
காவல் நாயகன்
காதலியை விடிவானோ...?

நன்றி.
Superb and excellent, Mithravaruna @ Selvi dear
 

priya durai

Well-Known Member
enna oru adavadi tanam
ava kalyanathukku othukittalanu keka kuda mattana
yaar mela tappu irundalum per keduradu ponnodadu daan
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top