Thalaivanum Thalaiviyum - 18

Discussion in 'Sindulakshmi Jagan's Thalaivanum Thalaiviyum' started by SinduLakshmiJagan, Mar 21, 2017.



sponsored



?

Story epdi irunduchu?

Poll closed Mar 31, 2017.
  1. Excellect... Super!

    9 vote(s)
    56.3%
  2. Very good!

    7 vote(s)
    43.8%
  3. As usual one...

    0 vote(s)
    0.0%
  4. Very bad!

    0 vote(s)
    0.0%
  1. RathideviDeva

    RathideviDeva Member

    Messages:
    9
    Likes Received:
    30
    Trophy Points:
    13
    Very nice story Sindhu. Ovvoru wifekullaiyum irukkura mildaana possessivenessa ethaartham meeraama azhaga koduthirukinga.
     
  2. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    14,171
    Likes Received:
    42,758
    Trophy Points:
    113
    என்னருமை இனியத்தோழி சிந்துலக்ஷ்மி ஜெகன் டியருக்கு,
    எனது மனமார்ந்த, இதயபூர்வமான அன்னையர் தின
    நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்
     
  3. HEMASENTHIL

    HEMASENTHIL Member

    Messages:
    26
    Likes Received:
    54
    Trophy Points:
    13
    ஹாய் சிந்து,
    சினிமா ஹீரோ மேல் எல்லோருக்கும் ஒரு கிரேஸ் இருக்க தான் செய்யும் அதையும் வாழ்க்கையையும் போட்டு குழப்பிகிறான் செழியன்.அழகி கூட ஒரு கட்டத்தில் வாழ்க்கையை எதார்த்தமாக வாழகற்றுக்கொண்டாள்.இந்த செழியன் பட்டு தெரிந்துகொள்ள வேண்டியது இருக்கு.தல தீபாவளி எவ்வளவு ஸ்பெஷல் அதிலயும் சொதப்பி வச்சு இருக்கான்.அழகியின் புகுந்த வீட்டில் உள்ள எல்லோரும் அருமையான மனிதர்களாக இருக்காங்க.
     
  4. banumathi jayaraman

    banumathi jayaraman Well-Known Member

    Messages:
    14,171
    Likes Received:
    42,758
    Trophy Points:
    113
    என்னருமை இனியத் தோழி
    சிந்து லட்சுமி ஜெகன் செல்லத்துக்கும்
    சிந்து லட்சுமியின் குடும்பத்தினருக்கும்
    எனது இனிய தீபாவளித் திருநாள்
    நல்வாழ்த்துக்கள்
     

Share This Page