Teachers day Wishes.....

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
This happened when my son was doing his Lower Kindergarten. He was a very active kid.. u can compare him to a bouncing ball.
முன்னமே Play School teacher sollittaanga.. "இவன எல்லம் school-a vachu paarththukkavae maattaanga. adhuvum DAV-la chance-ae illa. TC-ya kaila kuduththu anupeeduvaanga. sariyana vaalu"-nu!
So with such 'super' reputation he went to his LKG.. first month PTM.. I was so scared to meet the class Teacher (innumae apadi dhaan.. adhu vera kadai)... I went with my fingers crossed.

"class நடக்கும் போது இவன மட்டும் காணாது... இவன தனியா கவனிச்சுட்டே இருக்கணும். குழந்த ரொம்ப சுருசுருப்பு... எங்கையாது ஓடிடுவான். அன்னைக்கு கூட தீடீர்னு ஜென்னல் கம்பிய பிடிச்சுட்டு தொங்கிட்டு இருந்தான்.. நீங்களும் கவனிச்சுக்கோங்க.. ரொம்ப சுருசுருப்பா.. எங்கையாது விழுந்து அடி பட்டுட கூடாதில்லையா?"-னு சொன்னாங்க அவன் க்ளாஸ் மிஸ்!
She is Teacher.Uma from gopalapuram DAV, chennai. I can never forget her in my life. She accepted my son the way he was... saw the best in him. Groomed him.. never hurt his feeling using harsh words. sends him home with a hug and kiss. she was in her 50s then... to every kid in her classroom she was their 'aunt'. My son always said "uma aunty"

இவங்க மட்டும் இல்ல.. இதே மாதரி நிறைய teachers irukkaanga.
To such wonderful teachers who love their students like their own babies...
Happy Teacher's Day!
We salute you for your commitment and dedication.
எஸ்.... சரி நிறைய பேர் இருக்காங்க...
என் பொண்ணுக்கு அப்படிதான்... ஸ்கூல் போகும் போது... காலையில... அவனாக ஸ்கூல் வாசலிலேயே அக்சிடேன்ட்... அங்கேயே விழுந்துட்டா...
அங்க அப்போவே தூக்கி போய்.. பஸ்ர்ட் எய்ட் எல்லாம் செய்தாங்க...
எல்லாம் ஓகே... ஆனா... அவ சரியாகல...
அந்த, ஆக்சிடென்ட் ஆனா வண்டிய பார்த்து பார்த்து ஒரே அழுகை... அப்போ அவ UKG....
ஸ்கூலுக்கு போக மாட்டேன்னு... அப்புறம் அவங்க மாம்... உஷா ன்னு பேரு...
ரொம்ப பொறுமையா... அவள ஹன்டிேல்... செய்தாங்க...
டெய்லி போன் செய்து பேசுவாங்க... காலில் அடி... அவளை தூக்கிக் கொண்டே.. ரெஸ்ட் ரூம் போய் விடுவாங்க... ரொம்ப கேர்... இன்னுமும் அதே ஸ்கூல்லதான் படிக்கிறா... அதே வண்டிலதான் போறோம்... இப்போவும் ஏதாவதுன்னா... அவளுக்கு உஷா மேம்தான்... அவளின் பெரிய நம்பிக்கை அவங்க... எப்போதும் ஆசிரியர்கள் உய்ரந்தவர்கள்தான்....
 

Suvitha

Well-Known Member
என்னோட பையன் என்னை விட்டுட்டு LKG போகும் போது பயங்கர அழுகை. அவனை மிஞ்சிய அழுகை எனக்கு. class room ல உக்காரவே மாட்டானாம். அம்மா...அம்மா...அம்மா...இந்த வார்த்தை யை தவிர எதுவும் சொல்லவும் மாட்டானாம். அவன் கிட்ட அவனோட மேம் நான் உன்னோட பெரியம்மா ன்னு சொல்லிச் சொல்லியே அமைதிபடுத்திட்டாங்க... அப்புறம் பாருங்க ஒருநாள் லீவ் போட்டாலும் என்னோட செல்வி பெரியம்மா என்னை தேடுவாங்கன்னு ஸ்கூலுக்கு அடிச்சிபிடிச்சி போவான் பாருங்க...ஹஹஹ...
இன்றைக்கும் என்னால் மறக்க முடியாத ஆசிரியர் அவர்...
 

banumathi jayaraman

Well-Known Member
நம்மை விட வளர்ந்துட்டானே(ளே)
என்று பொறாமைப்படாத ஒரே
ஜீவன் நம் ஆசிரியர்கள் மட்டும்தான்
அனைத்து அன்பு ஆசிரியர்
பெருமக்களுக்கும் என்னுடைய
இனிய ஆசிரியர் தின
நல்வாழ்த்துக்கள்,
அன்புத் தோழிகளே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top