Teachers day Wishes.....

Advertisement

kavipritha

Writers Team
Tamil Novel Writer
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...
இந்த உலகம் ஆசிரியர்களால் நிரம்பி வழியட்டும்...நல்வழி பெறட்டும்
இப்போதும் எதையும் பற்றி கவலை படாமல்...
படிக்கும் பிள்ளைகளுக்காக, நேரமே வந்து,... காலை உணவு முதற்கொண்டு வழங்கி.... அவர்களின் படிப்பிற்காக வழி செய்யும் இந்த விளம்பரமில்லா... பொக்கிஷங்களுக்கு எங்களின் ஆசிரியர் தின நல்வாழத்துகள்...
உங்களின் எதிர்பார்பில்லா சேவையில் இன்று, பலர் நல்ல நிலைகளில் மிளிர்கின்றனர்.. நன்றிகள் குருமார்களே..
இந்த சேவையில் துளியும் மாற்றமில்லாமல் தாருங்கள் எங்கள் பிள்ளைகளுக்கும்...
நாங்கள் பார்த்த ஆசிரியர்களை, அவர்களும் பார்க்க வேண்டும்.. உணர வேண்டும்...
இன்னும் பலபல அருமையான சாதனையாளர்களையும் நல்லவர்களையும் இந்த பூமி தாங்கி நிற்க வேண்டும்... இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..
 

kayalmuthu

Well-Known Member
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்".
"மாதா, பிதா, குரு, தெய்வம்"
இது போன்ற ஆசிரியர்களை போற்றும் பொன்மொழிகள் ஏட்டளவில்
மட்டுமே உள்ள இந்த காலகட்டத்தில்....
ஒவ்வொரு நாளும் தங்களுடைய பணியில்
எதிர்கொள்ளும் சவால்களையும், சிரமங்களையும் சமாளிக்க கற்றுக்கொண்டு நம்மை நம்பி வரும் மாணவர்களுக்காக உயிர்ப்புடன் கற்பித்தலை கொண்டுசெல்லும் என் சக ஆசிரிய பெருமக்களுக்கு என் இதயம் கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...
கயல்விழி முத்தழகன்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
This happened when my son was doing his Lower Kindergarten. He was a very active kid.. u can compare him to a bouncing ball.
முன்னமே Play School teacher sollittaanga.. "இவன எல்லம் school-a vachu paarththukkavae maattaanga. adhuvum DAV-la chance-ae illa. TC-ya kaila kuduththu anupeeduvaanga. sariyana vaalu"-nu!
So with such 'super' reputation he went to his LKG.. first month PTM.. I was so scared to meet the class Teacher (innumae apadi dhaan.. adhu vera kadai)... I went with my fingers crossed.

"class நடக்கும் போது இவன மட்டும் காணாது... இவன தனியா கவனிச்சுட்டே இருக்கணும். குழந்த ரொம்ப சுருசுருப்பு... எங்கையாது ஓடிடுவான். அன்னைக்கு கூட தீடீர்னு ஜென்னல் கம்பிய பிடிச்சுட்டு தொங்கிட்டு இருந்தான்.. நீங்களும் கவனிச்சுக்கோங்க.. ரொம்ப சுருசுருப்பா.. எங்கையாது விழுந்து அடி பட்டுட கூடாதில்லையா?"-னு சொன்னாங்க அவன் க்ளாஸ் மிஸ்!
She is Teacher.Uma from gopalapuram DAV, chennai. I can never forget her in my life. She accepted my son the way he was... saw the best in him. Groomed him.. never hurt his feeling using harsh words. sends him home with a hug and kiss. she was in her 50s then... to every kid in her classroom she was their 'aunt'. My son always said "uma aunty"

இவங்க மட்டும் இல்ல.. இதே மாதரி நிறைய teachers irukkaanga.
To such wonderful teachers who love their students like their own babies...
Happy Teacher's Day!
We salute you for your commitment and dedication.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top